நிலக்கடலை கொழுப்பான உணவா?





நிலக்கடலை கொழுப்பான உணவா?

நிலக் கடலை குறித்த மூட நம்பி க்கைகள் அவ நம்பி க்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவன ங்களால் திட்ட மிட்டு பரப்பி விடப்பட் டுள்ளது. 

நிலக்கடலை கொழுப்பா?
நம் நாட்டில் நிலக் கடலை சாகுபடி செய்யப் பட்டிரு க்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வள வாக இருக்காது.
ஆனால், நிலக் காய் பிடிக்கும் பருவத் துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டி ருப்பதை காண லாம் . 

நிலக் கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பற வைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக் கடலை யில் போலிக் ஆசிட் அதிகம் இருப்ப தால் கர்பிணிப் பெண் களுக்கு மிகவும் அவசியம். 

எனவே நிலக் கடலையை தொட ர்ந்து சாப்பிடும் பெண்க ளின் கர்பப்பை சீராக செயல் படுவ துடன் கர்பப்பைக் கட்டிகள், நீர் கட்டிகள் ஏற் படாதது மட்டு மல்லாது குழந்தைப் பேறும் உடன் உண் டாகும்.

தினமும் பெண்கள் எடுத்துக் கொண் டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். 
கருத்தரி ப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லை யேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ள லாம்.

நீரழிவு தடுக்கும்:

நிலக் கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்க னீஸ் சத்து மாவுச் சத்து மற்றும் கொழுப் புகள் மாற் றத்தில் முக்கிய பங்காற்று கிறது . 

கொழுப்பான உணவு?
நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடை க்கவும் பயன் படுகிறது. 

குறிப் பாக பெண்கள் நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத் துளை நோய் வராமல் பாது காத்துக் கொள்ள லாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக் கடலையை தினமும் 30 கிராம் அளவு க்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித் தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப் பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்து ள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பி ட்டால் எடை போடும் என்று நாம் நினைக் கிறோம். உண்மை யல்ல. மாறாக உடல் எடை அதிக மாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப் பவர்க ளும் நிலக் கடலை சாப்பிட லாம். 
நிலக் கடலை யில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந் துள்ளது . இது இதய வால்வு களை பாது காக்கிறது. இதய நோய்கள் வரு வதையும் தடுக் கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சி டென்டாக திகழ் கிறது.

இளமையை பராமரிக்கும்..!

இது இளமையை பராம ரிக்க பெரிதும் உதவு கிறது. நிலக்கட லையில் பாலி பீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. 

நிலக்கடலை
இது நமக்கு நோய் வருவதை தடுப்ப துடன் இளமையை பராமரி க்கவும் பயன் படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக் கடலை மூளை வளர்ச் சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக் கடலை யில் மூளை வளர் ச்சிக்கு பயன் படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. 

இது மூளை வளர்ச்சி க்கும் ஞாபக சக்தி க்கும் பெரிதும் பயனளி க்கிறது. ரத்த ஓட்டத் தையும் சீராக்கு கிறது.

மன அழுத்தம் போக்கும்..!

நிலக்கடை யில் பரிப்டோ பான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்து ள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப் படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத் திக்கு பயன் படுகிறது.
செரட்டோனின் மூளை நரம்பு களை தூண்டு கிறது. மனஅழுத் தத்தை போக்கு கிறது. நிலக் கடை லையை தொடர்ந்து சாப்பிடு வோருக்கு மன அழுத்த த்தைப் போக்கு கிறது

கொழுப்பை குறைக்கும் :

தலைப்பை படிப்பவ ர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அது தான் உண்மை. நிலக் கடலை சாப்பி ட்டால் கொழுப்பு சத்து அதிக மாகும் என்று நம்மில் பலரும் நினைத் திருப்போம். 

கொழுப்பான உணவு?
ஆனால் அதில் உண்மை யில்லை. மாறாக மனித னுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக் கடலை யில் உள்ளது.

நிலக் கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை 
குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்கு கிறது. 100 கிராம் நிலக் கடலை யில் 24 கிராம் மோனோ அன் சாச்சு ரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது.

பாலி அன்சாச்சு ரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழு ப்புமே நமது உடம்பு க்கு நன்மை செய்யும் கொழுப் பாகும். பாதாமை விட நிலக் கடலை யில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. 
நிலக் கடலை யில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரி க்கிறது.

அமெரிக்கர் களை கவர்ந்த நிலக் கடலை..!

உலக அளவில் சீனா விற்கு அடுத்து இந்தியா வில் தான் நிலக் கடலை அதிகம் உற்பத்தி செய்யப் படுகிறது. இவ்விரு நாடு களின் மக்கள் பெருக் கத்திற் கும் நிலக் கடலை முக்கிய காரண மாகும்.

இந்தியா வில் குழந்தைப் பேறுக் கான மருந்து களின் விற்பனை வாய்ப்பு க்கு நிலக் கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக் கிறது மற்றும் சில இதய நோய்க் கான மருந்து களை விற்பனை செய்ய முடிய வில்லை. 

எனவே இந்தியர் களிடம் நிலக் கடலை குறித்து தவறான தகவல் களை பரப்பி நிலக் கடலை மற்றும் நிலக் கடலை எண்ணெய் வகை களை பயன் படுத்து வதை தடுத்து விட்டா ர்கள்.

இதன் காரண மாக குழந்தை யில்லாத தம்பதி கள் பெருகி விட்டார் கள்.

கடந்த 20 வருட மாக இந்தியா வில் நிலக் கடலை யின் விலை பெரிய மாற்றம் ஏதும் இல்லா மல் ஒரே விலை யில் விற்பனை செய்யப் படுகிறது.

ஆனால் இதே கால கட்டத் தில் அமெரிக் கர்களின் உணவில் நிலக் கடலை யின் பங்கு 15 மடங்கு கூடி இருப்ப துடன் விலையும் கூடி இரு க்கிறது.
இந்தி யர்கள் அனை வரும் நிலக் கடலை சாப்பிட ஆரம்பித் தால் அமெரிக் கர்கள் நிலக் கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் 

என்று கருதி தான் இந்தியர் களிடம் நிலக் கடலை குறித்து தவ றான தகவல் கள் பரப்பப் பட்டுள்ளது.

கருப்பை கோளாறு க்கு முற்றுப் புள்ளி..!

பெண்க ளின் இயல் பான ஹார்மோன் வளர்ச் சியை நிலக் கடலை சீராக்கு கிறது.

இதனால் பெண் களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படு வதுடன் பெண்க ளுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டா வதையும் தடுக்கி றது.

பெண்க ளுக்கு பெரிதும் தேவை யான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டா சியம், துத்த நாகம், இரும்பு, விட்ட மின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக் கடலை யில் நிறைந் துள்ளது. 
இதன் காரண மாக பெண் களுக்கு கருப்பை கட்டிகள், நீர் கட்டிகள் ஏற்படு வதையும் தடுக்கிறது.

நிறைந் துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக் கடலை யில் கீழ்க் கண்ட சத்து க்கள் நிறைந் துள்ளது.

1. கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.

2. நார்சத்து- 9 மி.கி.

3. கரையும் (நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.

4. புரதம்- 25 மி.கி.

5. ட்ரிப்டோபான்- 0.24 கி.

6. திரியோனின் – 0.85 கி

7. ஐசோலூசின் – 0.85 மி.கி.

8. லூசின் – 1.625 மி.கி.

9. லைசின் – 0.901 கி

10. குலுட்டாமிக் ஆசிட்- 5 கி

11, கிளைசின்- 1.512 கி

12. விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி

13. கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) – 93.00 மி.கி.

14. காப்பர் – 11.44 மி.கி.

15. இரும்புச் சத்து – 4.58 மி.கி.

16.மெக்னீசியம் – 168.00 மி.கி.

17. மேங்கனீஸ் – 1.934 மி.கி.

18. பாஸ்பரஸ் – 376.00 மி.கி.

19. பொட்டா சியம் – 705.00 மி.கி.

20. சோடியம் – 18.00 மி.கி.

21. துத்தநாகச் சத்து – 3.27 மி.கி.

22. தண்ணீர்ச் சத்து – 6.50 கிராம் .
போன்ற சத்துக்கள் நிறைந் துள்ளது. போலிக் ஆசிட் சத்துக் களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது..! 

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு களில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருது கிறோம்.
அது தவறு. நிலக் கடலை யில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக் கதிக மான சத்துக்கள் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவா க்கும் ஆற்ற லும் நிலக் கடலை க்கு தான் உண்டு
Tags: