புரோட்டீன் நமது தசைகள், எலும்புகள், முடி, நகங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் மெருகேற்றவும் பயன்படுகின்றன.
அதனால் அவர்களது உடலில் அமினோ அமிலம் அதிக அளவில் சுரக்கிறது. அது பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
இது குறித்து, ஜர்னர்ல் ஆஃப் நேச்சர் வெளியிட்ட ஆய்வின் படி, அதிக படியான அமினோ அமிலம் சுரந்தால், ஆயுட் காலம் குறையலாம்,
அவ்வாறு தசையை மெருகேற்று வதற்காக அதிக படியான புரோட்டீன் உட்க்கொண்டால் அது உடலில் எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.
எனினும் அது உடலின் சமநிலையை பராமரிக்க சிறந்தது என்று கூறுகின்றனர். இவற்றை பற்றி ஆராய்ச்சி யாளர்கள் கூறும் சில தகவல்களைப் பார்க்கலாம்.
உடற்பயிற்சி யாளர்கள் தசையை வலுப்படுத்த தாங்கள் உண்ணும் உணவில் அதிக படியான புரோட்டீனை பவுடராகவும், சிற்றுண்டிக ளாகவும் சேர்த்துக் கொள்கின்றனர்.
அதனால் அவர்களது உடலில் அமினோ அமிலம் அதிக அளவில் சுரக்கிறது. அது பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
இது குறித்து, ஜர்னர்ல் ஆஃப் நேச்சர் வெளியிட்ட ஆய்வின் படி, அதிக படியான அமினோ அமிலம் சுரந்தால், ஆயுட் காலம் குறையலாம்,
எடை அதிகரிக்கலாம், எதிர் மறையான மனநிலை உருவாகலாம் என்று கூறுகின்றனர்.அமினோ அமிலம் ஒரு குழுவாக நமது உடலில் செயல் படுகின்றன.
அவற்றில் 3 முக்கியமான அமினோ அமிலங்கள் உள்ளன. அவை லியூசின், ஐசோலூசின் மற்றும் வால்ன். இவை பொதுவாக சிவப்பு இறைச்சி மற்றும் பால் ஆகிய வற்றில் இருக்கின்றன.
மேலும் நல்ல தூக்கத்தையும் தருகிறது. ஆனாலும் இவற்றில் சில தீமைகளும் இருக்கின்றன என்று கூறுகிறார்.
சிவப்பு இறைச்சி மற்றும் பால், கோழி, மீன் மற்றும் முட்டை ஆகிய வற்றில் கிடைக்கும். இவை அனைத்தும் ஊட்டச் சத்துகளின் ஆதாரங்களாக இருக்கின்றன.
ஆராய்ச்சி யாளர்களில் ஒருவரான டாக்டர் சமந்தா சாலோன் கூறுகையில், உணவில் அதிக படியான புரோட்டீனும்
குறைவான கார்போ ஹைட்ரேட்டும் சேர்த்துக் கொள்வதால், ஆரம்பத்தில் சில நன்மைகளைத் தந்தாலும், பிற்காலத்தில் உடல் அரோக்கி யத்திற்கு கேடு விளைவிக்கும்.
முக்கியமாக ஆயுட் காலத்தை குறைக்கும் என்றார். மற்றொரு ஆராய்ச்சி யாளரான பேராசிரியர் ஸ்டீபன் சிம்ப்சன் கூறுகையில்,
நமது உடலில் சுரக்கும் அமினோ அமிலங்கள், உடலை சமநிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நாவில் நீர் ஊற வைக்கும் ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் !மேலும் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் செரோடின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது முளையை சுறுசுறுப்பா கவும், மனதை மகிழ்ச்சி யாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் நல்ல தூக்கத்தையும் தருகிறது. ஆனாலும் இவற்றில் சில தீமைகளும் இருக்கின்றன என்று கூறுகிறார்.
அத்தியாவசிய மான அமினோ அமிலங்கள், புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளில் இருக்கின்றன.
சிவப்பு இறைச்சி மற்றும் பால், கோழி, மீன் மற்றும் முட்டை ஆகிய வற்றில் கிடைக்கும். இவை அனைத்தும் ஊட்டச் சத்துகளின் ஆதாரங்களாக இருக்கின்றன.
ரமலான் கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் செய்வது எப்படி?சைவம் உணவு சாப்பிடுபவர் களுக்கு இந்த அமினோ அமிலங்கள் பீன்ஸ், பயறு வகைகள், நட்ஸ் வகைகள் மற்றும் சோயாக்களில் இருக்கின்றன.