ஆட்டின் நெஞ்சு பகுதியை சமைத்து சாப்பிடும் போது, நம்முடைய கபம் நீங்கும். மார்புக்கு பலத்தை தரக்கூடியது. அதனால் தான், பலவீனமானமாவர்கள் ஆட்டின் மார்பை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிடுவார்கள்.
ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. அந்தவகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும். இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.
இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.
இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்க வேண்டுமென்று, இந்த ஆட்டுத் தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.
தேவையான பொருள்கள்:
ஆட்டு குடல் – 1
மல்லி தூள் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சீரகம் – 3 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை !
செய்முறை:
குடலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மிளகாய் தூள், சீரகம், மிளகு மல்லி தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
தந்தையின் தொழிலில் நஷ்டம்.. 25 வயதில் கோடீஸ்வரனாகி சாதனை !
குடலை 3 டம்ளர் தண்ணீர் விட்டு இஞ்சி,பூண்டு பேஸ்ட்,வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்த மசாலாவை யும் சேர்த்து வேக வைத்த குடலில் கொட்டவும். குழம்பு கெட்டி யானவுடன் இறக்கவும்