சூப்பரான ஓட்ஸ் காய்கறி சூப் செய்வது எப்படி?





சூப்பரான ஓட்ஸ் காய்கறி சூப் செய்வது எப்படி?

முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும். உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும். 
சூப்பரான ஓட்ஸ் காய்கறி சூப் செய்வது எப்படி?
முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்ட‌லத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்‌சனையை குணமாக்கும். 
மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும். காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடல் கொழுப்பு கரையும். நரம்புகள் வீரியம் பெறும். விஷம் முறியும். 

வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் அழியும். மூலவியாதி, கல் அடைப்பு சரியாகும். பாதரச முறிவாகப் பயன்படுகிறது. நீரிழிவுப் பிணியாளர்களின் அதி அற்புத மருந்து. கல்லீரல் வீக்கம் சரியாகும். 

பிற மருந்துகள் சாப்பிடுபவர்கள் இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாகற்காய் சாப்பிடலாம். முள்ளங்கிக்கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சி யுண்டாக்கும். 

இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித்தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும். 
முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – அரை கப்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

சோம்பு – கால் டீஸ்பூன்

பிரிஞ்சி இலை – ஒன்று

கேரட், பீன்ஸ், குடை மிளகாய், கோஸ் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஒன்று

உப்பு – தேவைகேற்ப

கரிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தேங்காய் பால் – நான்கு டீஸ்பூன்

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

தண்ணீர் – மூன்று கப்
செய்முறை
ஓட்ஸ் காய்கறி சூப் செய்வது
கடாயில் ஓட்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரிஞ்சி இலை, கேரட், பீன்ஸ், கோஸ், 

குடை மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வறுத்த ஓட்ஸ், தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கவும். 
பிறகு, கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து மூடி வேக விடவும். வெந்ததும் இறக்கி மிளகு தூள், தேங்காய் பால், கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும். உடல் இலைக்க மிக சிறந்த உணவு இது.
Tags: