இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு.
நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?… நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தவகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான்.
ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது. அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும்.
மோசமான செரிமான மண்டலத்தையும் சரிசெய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.
என்னென்ன தேவை?
சிக்கன் டிக்கா - 200 கிராம்,
மக்கானி கிரேவி - 80 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் - 20 கிராம்,
கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 20 மி.லி.,
வெண்ணெய் - 20 கிராம்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மக்கானி கிரேவி மற்றும் சிக்கன் டிக்கா சேர்த்து வதக்கவும்.
பிறகு மற்ற மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கி, சிக்கனுடன் மசாலா கலந்து வந்ததும் இறக்கி வெண்ணெய் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.