சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி செய்வது எப்படி?





சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும். பழுத்த மாம்பழம் சாப்பிடுவதால் அஜீரணம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்றவை நீங்கும். 
சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி செய்வது எப்படி?
மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. 

இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துகொள்ளும். 
மேலும் இது ரத்த குழாய்களில் ரத்தம் உறையாமல் இருக்கவும், ரத்த குழாய்களின் சுருங்கி விரியும் தன்மைக்கு உதவுகிறது. மருத்துவர்கள் சொல்வது என்ன? 

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். 

எனவே மாம்பழத்தை உண்ணும் போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக் கூடாது என்றும் பலர் கருதுகின்றனர்.
தேவையான பொருட்கள் : 

எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

கடுகு உளுந்து கறிவேப்பிலை – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 100 கிராம்

வர மிளகாய் – 2

மாங்காய் – 1 (150 கிராம்)

வெல்லம் – 150 கிராம்

உப்பு – சிறிதளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு
செம்பருத்தி பூ மருத்துவ பயன்கள் !
செய்முறை : 
சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி செய்வது எப்படி?
1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள் சிறிதளவு  ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கிக் கொள்ளவும்.
குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு முறைகள் !
2. பின் மாங்காயை போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கடைசியாக வெல்லம் மற்றும் உப்பு போட்டு கிளறி கொதிக்க விட்டு கெட்டியானவுடன் இறக்கவும். மிகவும் அருமையான மாங்காய் பச்சடி ரெடி.
Tags: