சிலருக்கு நகங்கள் அடிக்கடி உடைந்து போகக் கூடும். நம் நகங்கள் கரோட்டீன் என்ற புரத வகையால் உருவாகிறது.
நகங்கள் வேகமாக உடைந்து போவதற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணமாகும். உடல் நலக் குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.
மேலும் நகப் பராமரிப்பு இல்லாமல் இருப்பதும் நகங்கள் உடைந்து போக முக்கிய காரணமாக அமைகிறது. நீங்கள் நகப் பராமரிப்புக்காக அழகு நிலையங்களைத் தான் நாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இவற்றை பராமரிக்க அழகு நிலையங்களிலோ அல்லது வீட்டிலோ அழகுபடுத்துதலை வெர்மிலியான் நெயில் ஸ்பா என்று கவுரவமாக செல்லிக் கொள்கின்றனர்.
ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !
நகங்களை வெட்டி அழகுபடுத்துதல், கைகளுக்கு மசாஜ் என அனைத்தும் இதில் செய்யப்படுகின்றது.
முதலில், கைகளை முதலில் வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைத்த பின்பு நகங்களை அழகாக வடிவமைத்து மசாஜ் செய்து நெயில் பாலிஷ் போடப்படும்.
வெர்மிலியான் மேனி :
வெர்மிலியான் பெடி :
கால் நகங்களில் உள்ள அழுக்கை அகற்றி நகத்தை அழகாய் வெட்டி தேன் மற்றும் பால் கொண்டு ஸ்கரப் செய்வது இதன் ஸ்பெஷல்.
நெயில் ஒயிட்னிங் :
சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?
பேசிக் பெடி :
நல்ல வெது வெதுப்பான நீரில் கால்களை முக்கி மசாஜ் செய்து நகங்களை வடிவமைப்பது இதில் சிறப்பாக வரும்.
மண் கொண்டு பாதங்களுக்கு சிகிச்சை செய்யும் முறைக்கு அன் இன்டிமேட் ஜர்னி என்று பெயர்.
நெயில் ஆர்ட் :
இவற்றில் கற்கள், முத்துக்கள், சிலிட்டர் ஆகியவை அழகுபடுத்த உபயோகிக்கப்படும். நக அழகில் பெண்கள் அடுத்த கட்டம் போய் விட்டார்கள்.
ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
நகத்தில் ஓட்டை போட்டு நக மாட்டி அணிந்து கொள்கிறார்கள். நன்கு மெனிக்யூர் செய்யப்பட்ட விரல்களில் அதிகமாகவே பளிச்சிடும்.