கொழுப்பை அகற்றும் புளுபெர்ரி பழம் !





கொழுப்பை அகற்றும் புளுபெர்ரி பழம் !

சூப்பர்ஃபுட் என்ற அழைக்கப்படும் ப்ளூபெர்ரிகள் பல்வேறு இனிப்பு சார்ந்த பதார்தங்களில் சேர்மானம் உள்ளது. இதில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. 
கொழுப்பை அகற்றும் புளுபெர்ரி பழம் !
அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குறைவான கலோரிகள் உள்ள இந்த பழம் இதயத்துக்கு நன்மை தருவதாகவே உள்ளது. வயது முதிர்வை தடுத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 

அது மட்டுமில்லாமல் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. 

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம்.இப்பழத்தை உட்கொள் வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிது.
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள் !
சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப் படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பைக்கு டாடா காட்டி விடலாம்.

ஏனெனில் இப்பழத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகள் இரத்ததில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சிக்கென்று உடலை வைத்துக் கொள்ள உதவி புரிகிறது.

உயர் இரத்த அழுத்தம் தடுக்க : 
கொழுப்பை அகற்றும் புளுபெர்ரி பழம் !
நீல மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் பழங்கள் அனைத்திலும் அந்தோசி யனின்கள் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது.

புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134000 பெண்கள் மற்றும் 23000 ஆண்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டனர். அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப் பட்டது. 
காது சரியா கேட்கமாட்டீங்குதா? முதல்ல இத படிங்க !
அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாத வர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப் பட்டது.

அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள். குறைவான கலோரிக்கள் நிறைந்துள்ள இனிப்பு சுவை மிகுந்த ப்ளூபெர்ரி உங்கள் இதயம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது. 

வயது முதிர்ச்சியை தடுத்தல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், நினைவாற்றலை மேம்படுத்துதல் என பல்வேறு நன்மைகள் தருகிறது.

இந்த பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, பொட்டசியம், ஃபோலேட், வைட்டமின்கள், சைடோ ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. 

இதன் இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதுடன் அதுசமந்தமான நோய் பாதிப்புகள் தடுக்கப் படுகிறது. எனவே ப்ளூபெர்ரி பழங்களை இதயத்தின் நண்பன் என்று அழைக்கலாம்.
Tags: