வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? பெண்களுக்கும், ஆண்களுக்கும் எந்த வகையில் இந்த வாழைப்பூ மருந்தாகின்றன தெரியுமா?
வெளிப்படையாக பேசிய ஊர்வசி வாழைப்பூக்களில், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு போன்ற மிக முக்கியமான சத்துகள் அடங்கி யிருக்கின்றன.
அதே போல, வைட்டமின் C + ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில், சரும பாதுகாப்பை வாழைப்பூக்கள் தருகின்றன.
சிறுநீரகத்தில் கற்கள், அல்லது சிறுநீரகத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு உதவக்கூடியது இந்த வாழைப்பூக்கள் தான். இதனால் சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.
அத்துடன், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களையும் ஆற்றி விடும். நார்ச்சத்து மிக்க இந்த வாழைப்பூக்கள் மலச்சிக்கலை தீர்க்கின்றன. ஏகப்பட்ட புரோட்டீன்கள் இருப்பதால், எடை குறைக்க விரும்புவர்களின் பெஸ்ட் சாய்ஸாக இந்த வாழைப்பூ உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவே கூடாது உணவில் இந்த வாழைப்பூக்களும் ஒன்று. காரணம், மேம்படுத்தப்பட்ட குளுகோஸை வெளியேற்றுவதுடன், சர்க்கரை அளவையும் சீராக்குகிறது.
கணையத்துக்கு வலிமை தரக்கூடியது இந்த பூக்கள். இதனால் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது. வாழைப்பூ இரத்தமூலம், வெள்ளை, பயித்தியம், கபாதிக்கம், உதிரக்கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல், பிரமேகம் இவைகளை நீக்கும்.
சுக்கில விருத்தியைத் தரும். உணவாகவும் மருந்தாகவும்: இதைப் பொரியலாகவோ அல்லது துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவோ செய்து சாப்பிட்டால் உஷ்ணபேதி, இரத்தமூலம், சீதபேதி இவை போகும்.
பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !
தேவையான பொருள்கள் :
உளுந்து - கால் கிலோ
வாழைப்பூ - ஒன்று (நடுத்தரமான அளவு)
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை - ஓரு கொத்து
தேங்காய்ப்பூ - அரை கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
உளுந்து - கால் கிலோ
வாழைப்பூ - ஒன்று (நடுத்தரமான அளவு)
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை - ஓரு கொத்து
தேங்காய்ப்பூ - அரை கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
உளுந்தை ஊற வைத்து நைசாக அரைக்கவும். தேங்காயுடன் மிளகு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப் பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
கொழுப்புக் கட்டியால் பிரச்சனை வருமா?
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பி லையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உளுந்து மாவுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை போண்டாக் களாக உருட்டி போட்டு பொரித் தெடுக்கவும். சுவையான வாழைப்பூ போண்டா தயார். சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
Tags: