ராகி மற்ற தானியங்களை போலவே அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். ரத்த சோகை, அதிக எடை, தூக்கப் பிரச்சினைகள், பதட்டம் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு ஆரோக்கிய உணவாகும்.
ராகியில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. ஆனால் எடையை அதிகரிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த ராகி பயனளிக்காது.
ராகி பொதுவாக ஹைபோ தைராய்டிசதிற்கு மோசமான தைராய்டு வீக்க காரணி சேர்மங்களை கொண்டுள்ளது. எனவே தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவை தவிர்ப்பது நல்லது.
ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு இரண்டு வகையான தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுமே ராகியைத் தவிர்ப்பது நல்லது.
ராகியை அதிகப்படியாக உண்பது தீமைகளை விளைவிக்கும். ராகி, தினை, பார்லி மற்றும் இது போன்ற பிற தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால், அது சிறுகுடலில் சேதத்தை ஏற்படுத்துகிறது.
லிப்ஸ்டிக்கினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது?
உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
உங்களுக்கு வாழைப்பழ ராகி கேக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மில்க் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள் :
நன்றாக பழுத்த வாழைப்பழம் - 2
சர்க்கரை - கால் கப்
ராகி மாவு - முக்கால் கப்
மைதா - கால் கப்
பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
முட்டை - ஒன்று
எண்ணெய் - கால் கப்
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
நட்ஸ் (விரும்பினால்)
செய்முறை :
மிக்ஸியில் வாழைப் பழத்துடன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி மாவு தட்டி தயாராக வைக்கவும்.
அவனை 190C’ல் முற்சூடு செய்யவும். ராகி மாவுடன், மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகிய வற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும். அதனுடன் அரைத்த வாழைப்பழக் கூழ், எண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெனிலா எசன்ஸுக்கு பதிலாக ஏலக்காய் தூள், பட்டை தூள் கூட பயன்படுத்த லாம்.
இந்தக் கலவையை மாவுக் கலவையுடன் சேர்த்து கட்டி யில்லாமல் (ஒரே திசையில்) கலக்கவும். (அதிகமாக கலக்க வேண்டாம். மாவு நன்றாக கட்டி யில்லாமல் ஒன்றுபோல கலந்து வந்தால் போதுமானது).
இந்த மாவுக் கலவையை ட்ரேயில் ஊற்றி மாவை சமப்படுத்த ட்ரேயை ஒரு தட்டு தட்டி அவனில் வைக்கவும்.
15 - 25 நிமிடங்கள் (உங்கள் அவனையும் பயன் படுத்தும் ட்ரேவையும் பொருத்து நேரம் மாறுபடும்) அல்லது கேக்கின் நடுப் பகுதியில் டூத் பிக்கை விட்டு ஒட்டாமல் சுத்தமாக வந்ததும் எடுக்கவும்.
ஆறியதும் துண்டுகள் போடவும். சுவையான வாழைப்பழ ராகி கேக் தயார்.

குறிப்பு :
விரும்பினால் வழக்கமாக வாழைப்பழ கேக் செய்யும் போது சேர்ப்பது போல பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகள் சேர்க்கலாம்.
சாப்பிட ராகி கேக் போலவே தெரியாது. இதையே முட்டை இல்லாமல் செய்ய விரும்பி னால் ஒரு முட்டைக்கு பதிலாக 3 - 5 மேசைக் கரண்டி தயிர் சேர்க்கலாம்.
சர்க்கரை யின் அளவை பழத்தின் சுவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளவும். நான் பயன் படுத்தியது இனிப்பான பழ வகை என்பதால் கால் கப் சர்க்கரை போது மானதாக இருந்தது.