மருதா‌ணி இலை.. மணக்க மணக்க மருதாணி மலர் நன்மைகள் !





மருதா‌ணி இலை.. மணக்க மணக்க மருதாணி மலர் நன்மைகள் !

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது. மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.‌
மருதா‌ணி இலை.. மணக்க மணக்க மருதாணி மலர் நன்மைகள் !
சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்து நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம் பா‌லி‌ல் கல‌ந்து இரு வேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் ‌கிடை‌‌க்கு‌ம்.

ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை ‌சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது. உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து,

ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம். இதே‌ப் போல கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் அ‌ந்த இட‌த்‌தி‌ல் நசு‌க்‌கிய பூ‌ண்டை வை‌த்து‌க் க‌ட்டி வ‌ந்தாலு‌ம் குண‌ம் ‌கிடை‌க்கு‌ம்.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த பூக்கள் அதிகமாக இருக்கும்.. இந்த பூக்களை உலர வைத்து மருந்தாக பயன்படுத்தலாம். மன அழுத்தத்தை போக்கி, நிம்மதியான தூக்கத்திற்கு அடிகோலுகிறது இந்த பூக்கள். 

நிம்மதியான தூக்கம் வராமல் போனால், இந்த பூக்களை, ஒரு வெள்ளை துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்து படுத்து கொண்டால், ஆழ்ந்த தூக்கம் வருமாம். இந்த பூக்களில் தைலம் தயாரிப்பார்கள். 

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில், மருதாணிப் பூக்களையும் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆற வைத்து எடுத்து கொண்டால் போதும். இந்த தைலம் 1 வருடம் ஆனாலும் கெட்டுப்போகாது. 

தலைமுடிக்கு இந்த தைலத்தை தடவி வந்தால், தலைமுடி உதிர்வது நின்று விடும். தலைமுடியும் நன்றாக வளரும். வேறு விதமாகவும் தைலம் தயாரிக்கலாம். 

மருதாணி மலர்களை நிழலில் 2 நாட்கள் வரை காயவிட்டு எடுத்து கொள்ள வேண்டும். ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டுமே 100 கிராம் வீதம் சேர்த்து காய்ச்ச வேண்டும். 

பிறகு, மருதாணி பூக்கள் 100 கிராம் எடுத்து அதையும் சட்டியில் சேர்த்து அடுப்பை நிறுத்தி விட வேண்டும். இந்த மருதாணி பூக்கள், எண்ணெய்களில் நன்றாக ஊற வேண்டும். 

அதனால், மண்சட்டியை வெள்ளை துணியில் மூடி, வெயில்படும் இடத்தில் 3 நாட்கள் வைத்து எடுத்தால் போதும். இப்போது எண்ணெய்யின் நிறம், வேறு கலருக்கு மாறி இருக்கும். இதை ஒரு பாட்டிலில் எடுத்து கொண்டு, பயன்படுத்தலாம்.
பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் !
பலன்கள் என்னென்ன: 

இந்த தைலத்தை எதற்கெல்லாம் எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா? உடல் உஷ்ணத்தை இந்த எண்ணெய் போக்கக் கூடியது. 

தினமும் குளிக்கும் முன்பு, உடலுக்கு இந்த எண்ணெய்யை தடவி மசாஜ் போல செய்து குளித்து வந்தால், உடலிலுள்ள மொத்த உஷ்ணமும் இறங்கி விடும். 

அல்லது தொப்புளில் இந்த தைலத்தை வைத்து மசாஜ் செய்தாலும், உடல் சூடு உட்பட வயிற்றுக் கோளாறுகளும் நீங்கி விடும். வாய்ப்புண்களால் அவதிப் படுபவர்கள் இந்த தைலத்தை உதட்டில் தடவிவந்தால் நிவாரணம் கிடைக்கும்.
Tags: