வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு.
வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.
பொதுவாக நெஞ்சு சளி பிடித்து இருக்கும் போது, இருமல் இருக்கும் போது கோழி ரசம் வைத்துக் குடித்தால் சளி வெளியேற்றப்படும். இருமல் ஓடிப் போய் விடும் என்று கூறுவதுண்டு. சரி ஒரு புடி புடிக்கலாம் வாங்க..
நாட்டு கோழி கறியை கொண்டு சூப்பரான ரசம்.. இதை கேட்கும் போதே நாவூறுதல்லவா?? வாங்க நாட்டுக்கோழி ரசம் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
மிளகு, சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.