ஸ்வீட் கார்ன் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது. இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது.
அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஸ்வீட் கார்னில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளிலும் ஸ்வீட் கார்ன் மிகவும் நன்மை பயக்கும்.
தேவையான பொருள்கள் : .
ஸ்வீட் கார்ன் - 2
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
பிரெட் - 4 ஸ்லைஸ்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உருக்கிய வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க
நீளவாக்கில் கபாப்களாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மிதமான தீயில், பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும். ராப் அல்லது சப்பாத்தியில் சௌர் க்ரீமை 1 டீஸ்பூன் அளவு தடவவும்.
அதன் மேல், ஒரு பக்கமாக, ஒரு கபாப் வைத்து, அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் சிறிது தூவவும். அதன் மேல் கிரீன் சட்னி, தக்காளி சாஸ் சிறிது ஊற்றவும்.
நன்கு இறுக்கமாக சுற்றி, அலுமினியம் பாயில் சுற்றிப் பரிமாறலாம். அல்லது இரண்டாக வெட்டியும் பரிமாறலாம்.
கொடுத்துள்ள அளவுக்கு 12 முதல் 14 கபாப்கள் செய்யலாம். கபாப் நீளம் குறைவாக இருப்பின், 2 கபாப்களை ராப்பில் வைத்துச் சுருட்டவும்.
கபாபை எண்ணெயில் பொரிக்காமல், அவனில் 230 டிகிரி C ப்ரீஹீட் செய்து, 25 நிமிடம் பேக் செய்யலாம். நடுவில் ஒரு முறை திருப்பிவிட வேண்டும்.
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
பிரெட் - 4 ஸ்லைஸ்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உருக்கிய வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க
ரெடிமேட் டார்டில்லா ராப் அல்லது சப்பாத்தி - தேவைக்கேற்ப
சௌர் க்ரீம் - 1/4 கப்
வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
நறுக்கிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப
கிரீன் சட்னி - தேவைக்கேற்ப.
உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். 4 ஸ்லைஸ் பிெரட்டை உலர வைத்து, பிரெட் க்ரம்ப்ஸ் செய்து கொள்ளவும்.
சௌர் க்ரீம் - 1/4 கப்
வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
நறுக்கிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப
கிரீன் சட்னி - தேவைக்கேற்ப.
ரம்ஜானுக்கு ஸ்பெஷலான மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி?செய்முறை : -
உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். 4 ஸ்லைஸ் பிெரட்டை உலர வைத்து, பிரெட் க்ரம்ப்ஸ் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோளத்தை துருவிக் கொள்ளவும். அதிகமாக இருக்கும் பாலை வடித்து விடவும்.
புரதசத்து நிறைந்த இட்லி பனீர் மசாலா ஃப்ரை செய்வது எப்படி?ஒரு பாத்திரத்தில் துருவிய சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், பிரெட் க்ரம்ப்ஸ், சோள மாவு, மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா தூள், உப்பு, வெண்ணெய், கொத்தமல்லி இலை சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
நீளவாக்கில் கபாப்களாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மிதமான தீயில், பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும். ராப் அல்லது சப்பாத்தியில் சௌர் க்ரீமை 1 டீஸ்பூன் அளவு தடவவும்.
அதன் மேல், ஒரு பக்கமாக, ஒரு கபாப் வைத்து, அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் சிறிது தூவவும். அதன் மேல் கிரீன் சட்னி, தக்காளி சாஸ் சிறிது ஊற்றவும்.
நன்கு இறுக்கமாக சுற்றி, அலுமினியம் பாயில் சுற்றிப் பரிமாறலாம். அல்லது இரண்டாக வெட்டியும் பரிமாறலாம்.
பெண்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஆண்களின் ரகசியங்கள் !உங்கள் கவனத்துக்கு...
கொடுத்துள்ள அளவுக்கு 12 முதல் 14 கபாப்கள் செய்யலாம். கபாப் நீளம் குறைவாக இருப்பின், 2 கபாப்களை ராப்பில் வைத்துச் சுருட்டவும்.
உங்கள் விருப்பமான கபாப் வைத்து இந்த ராப் செய்யலாம். டார்டில்லா ராப் வீட்டிலே தயாரிக்கலாம். 3/4 கப் மைதா, 1/4 கப் கோதுமை மாவு, 3 டேபிள் ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்,
1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து, மாவு பிசைந்து, சப்பாத்தி போலவே, சிறிது தடிமனாக இட்டு, சுட்டு வைத்தால் ராப் தயார்.
கபாபை எண்ணெயில் பொரிக்காமல், அவனில் 230 டிகிரி C ப்ரீஹீட் செய்து, 25 நிமிடம் பேக் செய்யலாம். நடுவில் ஒரு முறை திருப்பிவிட வேண்டும்.
குற்ற உணர்ச்சியில் தூக்கம் வரவில்லை... வெட்டப்படாத நிர்வாணம் !வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் மெல்லிதாக சீவி உள்ளே வைக்கவும். இல்லை யென்றால், ராப் மிகவும் மெத்தென இருக்கும். சப்பாத்தியாக இருப்பின், தடிமனாகவும் பெரிதாகவும் இருக்க வேண்டும். இல்லா விட்டால் கிழிந்து விடும்.