கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும்.
அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. வாழைக்காய் கட்லெட் வாழைக்காயை கொண்டு செய்யப்படுகிறது.
இதில் உங்கள் விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான வாழைக்காய் கட்லட் நீங்களும் எளிமையான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருள்கள் : -
வாழைக்காய் - 2,
வெங்காயம் - 2,
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
கடலை மாவு - கால் கப்,
கரம் மசாலாத் தூள்,
மிளகாய்த் தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
பிரெட் தூள் - கால் கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வாழைக்காயை முக்கால் பதமாக வேக விட்டு தோலுரித்து, கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும்.
நன்மை தரும் வெள்ளை நிற உணவுகள் !வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி, கறிவேப்பிலையை தனித்தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு போட்டு வதக்கி,
கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், துருவிய வாழைக்காயை போட்டு வதக்கவும்.
கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், துருவிய வாழைக்காயை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் இறக்கி உப்பு, கடலை மாவு சேர்த்துக் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் -பிசையவும்.
கடைசியில் கொத்த மல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். இந்தக் கலவையை விரும்பிய வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும்.
கடைசியில் கொத்த மல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். இந்தக் கலவையை விரும்பிய வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும்.
மூங்கில் அரிசியின் பயன்கள் !
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.