எலும்புகளை ஆரோக்கியமாக்கும் நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். நம்மூரில் நாட்டுக்கோழி தீமை என்று கூறுபவர் அதிகம்.
நாட்டுக் கோழியில் உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒற்றைத் தலைவலி, இதயக் கோளாறுகள், நரை முடி, அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் அவை உதவியாக இருக்கும்.
சிக்கனில் உள்ள வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்தும், அதனால் எலும்பு வலுப்பெரும்.
வைட்டமின் A கண்பார்வையை மேன்படுத்தும் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் ஹீமோகுளோபின் உருவாக்க உதவும், மேலும் தசை செயல்பாடு மற்றும் இரத்த சோகையை அகற்ற உதவுகின்றன.
தேவையான பொருட்கள் :
நாட்டு கோழி சிக்கன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 30
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
உப்பு - தேவைாயன அளவு
அரைக்க...
அரைக்க...
தேங்காய் துருவியது – 5 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
முந்திரிபருப்பு – 5
தாளிக்க....
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு வதக்கி யவுடன் கோழிக்கறி சேர்த்து பிரட்டவும் பின்பு மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்றாக சுண்டி கோழிக்கறி நன்கு வெந்து வந்ததும் இறக்கி நறுக்கிய மல்லி இலை தூவவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.
வீடு கட்ட பயன்படுத்தும் மணல் தரமானதா? என்பதை அறிய !செய்முறை :
சிக்கனை எலும்பு நீக்கி சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
பின்பு மிளகு, சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைக்க கொடுத்த வற்றை பரபரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய எண்ணெயில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு வதக்கி யவுடன் கோழிக்கறி சேர்த்து பிரட்டவும் பின்பு மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவை யான உப்பு போட்டு குக்கரை மூடி 3 விசில் வரை வேக விடவும்.
குழந்தைகளின் பிரத்யேக அறை வடிவமைப்பது எப்படி?10 நிமிடம் கழித்து திறந்து குக்கரில் இருந்தவ ற்றை கடாயில் ஊற்றி நன்கு வற்ற விடவும். ஓரளவு கெட்டியா னவுடன் அரைத்த மசாலா பொடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
நன்றாக சுண்டி கோழிக்கறி நன்கு வெந்து வந்ததும் இறக்கி நறுக்கிய மல்லி இலை தூவவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.