பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது.
அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும். மோசமான செரிமான மண்டலத்தையும் சரி செய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும். பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது.
ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
மிளகு - 20
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தணியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
மிளகைத் தூள் செய்து இஞ்சி, பூண்டு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை கழுவிய சிக்கனுடன் சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
பின்பு ஊற வைத்த சிக்கனை கடாயிலோ அல்லது குக்கரிலோ போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.

மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா?
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கிய வுடன் இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை கடாயில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும் பெப்பர் படடர் சிக்கன் மசாலா தயார்.
வதங்கிய வுடன் இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை கடாயில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும் பெப்பர் படடர் சிக்கன் மசாலா தயார்.