சிக்கனில் புரதம், வைட்டமின் பி 12, கோலின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இவற்றை அளவாக தினமும் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
இது நாசி மற்றும் தொண்டை நெரிசலை குறைக்கும். சிக்கன் சூப் நியூட்ரோபில்களின் இடம் பெயர்வைத் தடுக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றனர்.
இது ஒரு வகை நோயெதிர்ப்பு உயிரணுக்கள், இதன் மூலம் பொதுவான தொற்றுநோய்களின் போது ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சிக்கனில் புரதம் தவிர பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை வலுவாக்குகிறது.
ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுப்பதோடு, இதில் உள்ள செலினியம் கீல்வாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆண்கள் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கட்டுப்படுத்தவும், விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
கறிவேப் பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
வறுத்துப் பொடிக்க:
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மல்லி விதை – 1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 5 – 6
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
வதக்கி அரைக்க:
தேங்காய் – 3 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
தாளிக்க:
பட்டை – 2 துண்டு
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவை யான அளவு
வீடு கட்ட பயன்படுத்தும் மணல் தரமானதா? என்பதை அறிய !
செய்முறை :
சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பொடிக்க வேண்டிய வற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
அரை ஸ்பூன் எண்ணெ யில் தேங்காயையும், சோம்பை யும் லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி யை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சிக்கன் நன்கு வெந்ததும், உப்பு சரி பார்த்து பொடித்த பொடி தூவி இறக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப் பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி யதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ளவும்.
குழந்தைகளின் பிரத்யேக அறை வடிவமைப்பது எப்படி?அதனுடன் ஊற வைத்த சிக்கனைச் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வதங்க விடவும். சிக்கன் நன்கு வதங்கி யதும் தேங்காய் விழுது, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும், உப்பு சரி பார்த்து பொடித்த பொடி தூவி இறக்கவும்.