கருப்பட்டி ஜாமூன் செய்வது | Jamun jaggery !





கருப்பட்டி ஜாமூன் செய்வது | Jamun jaggery !

தேவையான பொருள்கள் : 

பிரெட் - 12 துண்டு,

கருப்பட்டி - 500 கிராம்,

பால் - அரை லிட்டர்,

கண்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்,

நறுக்கிய பாதாம், முந்திரி - சிறிதளவு,

நெய் - தேவையான அளவு

செய்முறை:
கருப்பட்டி ஜாமூன்
ஓரங் களை நீக்கி பிரெட் துண்டு களை உதிரியாக எடுத்துப் பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த பிரெட் மாவில் பாலைக் கொஞ்சம் கொஞ்ச மாக ஊற்றி கோதுமை மாவு பதத் திற்கு பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவை சிறு உருண்டை களாக உருட்டி, வாணலி யில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் பொன்னி றமாகப் பொரித்து எடுக்கவும்.

தனியாக ஒரு பாத்திர த்தில் கருப்ப ட்டியைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி, அதில் ஏலக்காய்த் தூளை தூவவும். பொரித்து வைத்துள்ள உருண்டை களை அதில் சேர்த்து, 

இறுதி யாக நறுக்கி வைத்த பாதாம் மற்றும் முந்திரியை மேலே தூவவும். கருப்பட்டி பாகில் இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு எடுத்துச் சாப்பி ட்டால் மிருதுவாக, சுவை யாக இருக்கும்.
Tags: