தேவையான பொருள்கள் :
நறுக்கிய பைனாப்பிள் - 1/2 பழம்,
வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
காய்ந்த திராட்சை - 25 கிராம்,
தேங்காய்த் துருவல் - 30 கிராம்,
காய்ந்த மிளகாய் - 3,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
புளிக் கரைசல் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
பைனா ப்பிள், வெல்லம், உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெயி ல்லாமல் கடுகு, காய்ந்த மிள காயை வறுத்துக் கொ ள்ளவும்.
இதனுடன் காய்ந்த திராட்சை, தேங்காய்த் துருவல், புளிக் கரைசல் அனைத் தையும் ஒன்றாக சேர்த்து மை போல் அரைத்து உப்பு, காரம் சரி பார்த்து வைக்கவும்.
அரைத்த விழுதை பைனா ப்பிள் உடன் சேர்த்து கலக் கவும். ஃப்ரிட்ஜில் வைத்து மதியம் சாப்பா டுடன் ஜில் லென்று பரிமாறவும்.