தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு - 2 கப்
அரிசி - 2 தேக்கரண்டி
சர்க்கரை பவுடர் - 2 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை
வாணலி யை அடுப்பில் வைத்து தனித் தனியே பருப்பு மற்றும் அரிசியை பொன்னிற மாக வறுத்துக் கொள் ளவும். இரண்டையும் தனித் தனியாக தூளாக அரைத்து கலந்து கொள்ளவும்.
வாணலி யில் நெய் விட்டு அது காய்ந்ததும் அரைத்து வைத்தி ருக்கும் மாவை சிறிது சிறி தாகக் கொட்டி கிளறவும்.
நன்கு கிளறியதும்,
வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி சூடாக இருக்கும் போதே லட்டு களாக உருட்டிக் கொள்ளவும்.