அசைவ உணவில் பலருக்கும் பிடித்த உணவாக ஆட்டிறைச்சி. எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஆட்டின் மூளையானது அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளை அளிக்கிறது. ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.
ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும். ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்கிறது.
ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.
ஆட்டு இறைச்சியில், அதனுடைய கால்களை சூப் வைத்து குடித்து வந்தால், நம்முடைய எலும்புகள் மற்றும் கால்கள் நல்ல ஆற்றலை
>
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி இலை, கறி வேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மூடி 2 விசில் விட்டு இறக்கவும் இறக்கி மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். பொதுவாக விடுமுறை நாட்களில் அசைவம் சமைத்து அசத்துவோம்.
இந்த வாரம் மட்டன் கீமா குழம்பு செய்து சுவைத்துப் பாருங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவராலும் மிகவும் விரும்பப்படும்.
கொத்துக்கறி - 300கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
கறிவேப் பிலை - சிறிது
கல்பாசி இலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
பட்டை கிராம்பு ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 11/2 குழிகரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மட்டன் மசாலா தூள் - 4 தேக்கரண்டி
அரைக்க
தேங்காய் - 3 துண்டு
கசகசா - 3 தேக்கரண்டி
செய்முறை
மட்டன் கொத்துக்கறி வைத்து தயாரிக்கப்படும் மட்டன் கீமாவை வெள்ளை சாதம், சப்பாத்தி, தோசை, பூரி, நாண், புலாவ் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
வீட்டிலேயே எளிதாக சுவையான மட்டன் கீமா குழம்பு எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க…
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?தேவைாயான பொருட்கள்
கொத்துக்கறி - 300கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
கறிவேப் பிலை - சிறிது
கல்பாசி இலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
பட்டை கிராம்பு ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 11/2 குழிகரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மட்டன் மசாலா தூள் - 4 தேக்கரண்டி
அரைக்க
தேங்காய் - 3 துண்டு
கசகசா - 3 தேக்கரண்டி
செய்முறை
கறியை கழுவி வைக்கவும் வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும் மிளகாயை கீறி வைக்கவும்
அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைக்கவும். (கசகசாவை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற விட்டு பின் அரைக்கவும்)
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி இலை, கறி வேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் !பட்டை கிராம்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து மிளகாய்த் தூள், மட்டன் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கறி உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேகவிடவும்
வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மூடி 2 விசில் விட்டு இறக்கவும் இறக்கி மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
Tags: