சுவையான வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?





சுவையான வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?

உணவில் அதிகமாக தக்காளி சேர்ப்பதனால் உடலில் உண்டாகும் பாதிப்புகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு தக்காளியை அளவாக சாப்பிட்டால் நலமாக வழலாம். 
சுவையான வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி?
அடர் சிவப்பு நிறத்தில் சாறுகள் நிறைந்த காணப்படும் தக்காளி எந்த வகை உணவானாலும் அதன் சுவை அதிகப் படுத்துவதற்காக பயன்படுத்தப் படுகிறது. 

இதிலுள்ள புளிப்புத்தன்மை மற்ற உணவு சேர்மானங்களோடு சேர்ந்து நீங்கள் சமைக்கும் உணவுகளுக்கு புளிப்பு நிறைந்த புதுமையான சுவையை தருகிறது. 
விதைகளுடன் கூடிய புளிப்பும், கசப்பும் நிறைந்த இந்த காய்கறி வகையை பச்சையாகவும் சாப்பிடலாம். தக்காளி இல்லாத உணவில் நிறையான சுவையை காண முடியாது. 

அந்த அளவுக்கு உணவில் முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக கருதப்படும் தக்காளியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகளும் உண்டாகிறது என பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. 

தக்காளியின் நன்மையை பொறுத்தவரை ஏராளமாக இருந்தாலும், அளவுக்கு மீறனால் அமுதமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, இதை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டால் ஆபத்துக்களை நாம அழைப்பதற்கு ஒப்பாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

சிறுநீரக கற்கள் பிரச்னை பலருக்கு பொதுவாக ஏற்படும் பாதிப்பாக உள்ளது. தக்காளியில் உள்ள சில கலவைகளை செரிக்கும் தன்மை நமது உடலுக்கு போதிய அளவில் இல்லை. 

அந்த கலவைகளில் கால்சீயம், ஆக்ஸலேட் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இவை செரிமானம் செய்யப்படாத காரணத்தால் உடலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருக்கின்றன. 
மஞ்சள் காமாலை வந்தால் என்ன செய்யலாம்?
இவற்றிலுள்ள தாதுக்கள் படிந்து கற்களாக உருவாகி வலியை ஏற்படுத்துகின்றன. சரி இனி சுவையான வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

பெரிய கெட்டியான தக்காளிப் பழம்-6;

கேரட் துருவியது-1 டேபிள் ஸ்பூன்;

வெங்காயம் துருவியது- 1 டேபிள் ஸ்பூன்;

பீட்ரூட் துருவியது-1/2 டேபிள் ஸ்பூன்;
பீன்ஸ் துருவியது-1 டேபிள் ஸ்பூன்;

எலுமிச்சம் பழம்-1 உப்பு, மிளகுத் தூள்-தேவைக்கு;

கொத்தமல்லி தழை, கருவேப்பிலை-சிறிது.
கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?
செய்முறை:

தக்காளியை மேற்புறம் மட்டும் வட்டமாக நறுக்கி எடுத்து உள்ளே உள்ள சதையை நைஸாக எடுத்து விடவும். நறுக்கிய மேல் பாகத்தை தனியே வைக்கவும். இப்பொழுது தக்காளிப் பழம் குடுவைபோல இருக்கும்.

வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல்
அதற்குள் துருவிய காய்கறிகள் அனைத்தையும் நன்றாக உப்பு, மிளகுத்தூள் போட்டு, கலந்து உள்ளே ஸ்டப் செய்யவும். மேலே நைஸாக நறுக்கிய கொத்து மல்லி, கறிவேப்பி லையைத் தூவி, எலுமிச்சை சாறை லேசாக மேலே பிழிந்து,

நறுக்கி தனியே வைத்துள்ள தக்காளியின் மேல் பாகத்தை வைத்து மூடி பறிமாறவும்.
Tags: