குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரிந்தால், இனி சாப்பிட கொடுக்க மாட்டீர்கள்.
பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும்.
இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.
இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை,
நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப் பட்டவையாகவும் இருக்கலாம். பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது.
பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப் படுகின்றன.
பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உப்புமா என்றாலே முகம் சுழிபார்கள். ஆனால், பிஸ்கட்டை பயன்படுத்தி செய்யும் இந்த உப்புமா அனைவரின் விருப்ப உணவாக இருக்கும் என்பது உறுதி.
சரி இனி பிஸ்கட் பயன்படுத்தி ருசியான பிஸ்கட் உப்புமா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள்:
பிஸ்கட் - 6
பச்சை பட்டாணி - 2 ஸ்பூன்
காரட் - பாதி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 2
உப்பு - சிறிதளவு
கொத்த மல்லி தழை - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் எல்லா வற்றையும் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய காரட், பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்ற வற்றையும் போட்டு சிறிது உப்பும் போட்டு வேக விடவும்.
அதன் பிறகு பிஸ்கட் துண்டுகளை புட்டு மாவு போல் விரவி வானலியில் போடவும். கடைசியில் கொத்த மல்லி தழை போட்டு இறக்கவும்.
புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !
சூடான பிஸ்கட் (ரொட்டி) உப்புமா ரெடி.
இதனை மாலை சிற்றுண்டி யாகவும் குழந்தை களுக்கு கொடுக்கலாம்.