முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.
காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.
இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில்.
இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட். விடுமுறை ரோகினி சிக்கன் நாட்களில் குடும்பத் துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக் காய் மட்டன் மசாலா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார்,
கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
தேவையானவை:
மட்டன் - அரை கிலோ
முருங்கைக் காய் - 2
பெரிய வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி- பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 கிராம்
முழு மல்லி (தனியா) - 10 கிராம்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
கொத்த மல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும்.
முருங்கைக் காயை மீடியம் சைஸ் துண்டு களாகவும், வெங்காய த்தை பொடியா கவும் நறுக்கவும். தேங்காய்த் துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு ஆகிய வற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டு களைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக விட்டு இறக்கவும்.
முருங்கைக் காய் - 2
பெரிய வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி- பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 கிராம்
முழு மல்லி (தனியா) - 10 கிராம்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
கொத்த மல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவையான அளவு
அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் !
செய்முறை:
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும்.
முருங்கைக் காயை மீடியம் சைஸ் துண்டு களாகவும், வெங்காய த்தை பொடியா கவும் நறுக்கவும். தேங்காய்த் துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு ஆகிய வற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டு களைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக விட்டு இறக்கவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிற மாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய முருங்கைக் காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இஞ்சி - பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்தி ருக்கும் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
மசாலா நன்கு செட் ஆனதும் வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
மட்டனுடன் மசாலா கலவை நன்கு கலந்து செட் ஆனதும், நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும். சாதம், சப்பாத்தி க்கு, இந்த முருங்கைக் காய் மட்டன் மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.

உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !
மட்டனுடன் மசாலா கலவை நன்கு கலந்து செட் ஆனதும், நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும். சாதம், சப்பாத்தி க்கு, இந்த முருங்கைக் காய் மட்டன் மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.