'ஸ்லோ குக்கர்' மூலம் சமைக்கப் படும் உணவுகளில் பயன் படுத்தப்படும் காய்கறிகள், மற்றும் இறைச்சி களிலுள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கிறது என தெரிய வந்துள்ளது.
குறைவான உணவை உட்கொண்டு அதன் மூலம் அதிக சத்துக்களை பெறும் உணவு முறைகளில் ஸ்லோ குக்கர் செய்முறை களையே அதிகம் பரிந்துரை செய்கின்றனர்.
ஆனால் இன்னும் கோயம்புத்தூர் தொழில் அதிபர் களின் கண்களில் படாத காரணத் தாலே என்னவோ ஸ்லோ குக்கர் விலை நடுத்தர மக்களுக்கு கட்டுப் படியாகாத வகையில் உள்ளது.

இருப்ப திலேயே விலைக் குறைவான 'ஸ்லோ குக்கர்' நான்காயிர த்துக்கு விற்கிறது. ஆனால் நம் வீட்டிலுள்ள இன்டக்சன், மைக்ரோவேவ் அவன் போன்ற வற்று டன் ஒப்பிட்டால் பல மடங்கு குறைவான மின்சாரமே தேவைப் படுகிறது.
உடல் நலத்துக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்கிற எண்ண முள்ளவர்கள் இந்த அடுப்பை வாங்கலாம். ஆர்த்தட்டிஸ் போன்ற பிரச்சினை உள்ளவர் களுக்கு அதற்கனெ எடுக்கும் மருந்துகள் கொடுக்கும் பயனை விட அதிக பயன் கொடுக்க கூடியது இந்த எலும்புச்சாறு.
காய்கறிகளில் இருந்து கிடைக்கும் கால்சியம் நமது உடலில் சேர்வதில்லை. அவை நமது உடலால் செரிக்க முடியாமல் வெளியேறி விடுகின்றன.
ஆனால் இறைச்சி களில் இருந்து கிடைக்கும் கால்சிய மானது நம் உடலில் இணைந்து விடுகின்றன.காரணம் அவை ஏற்கனவே வேறொரு உடலில் ஏற்கும்படி மாற்றப் பட்டு விட்டவை.
இப்போது வரும் செகன்ட் ஜெனரேஷன் இன்டக்ஷன் கள் எவ்வளவு டிகிரி வைக்க வேண்டுமோ அதை டிஸ்ப்ளையில் தெரியும் வகையில் தான் வருகின்றன.
எனவே இருப்பதில் குறைவான அளவு ( 50 வாட்ஸ் முதல் 80 வரை தான் வைக்க வேண்டும்) வைத்து தண்ணீர் அளவை மட்டும் 300 மிலி சேர்த்து ஊற்றி வைத்து விடலாம்.
கால அளவு இதிலும் அதே 8 மணி நேரத்தை மெயின் டெயின் செய்ய வேண்டும். இடையில் அவ்வப் போது பார்த்து தண்ணீர் சுண்டி இருந்தால் ஊற்ற வேண்டும். அவ்வளவு தான்!

எனவே கால்சியம் குறைபாடு போக்கவும், சீரண உறுப்புகள் சீராக இயங்கவும் இந்த எலும்புச்சாறு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஸ்லோ குக்கர் என்னிடம் இல்லையே
அல்லது இப்போதைக்கு வாங்க முடியாதே என்கிறீர்களா? உங்களுக் கென்றே இருக்கிறது ஒரு அதர் ஆப்ஷன். உங்களின் இன்டக்ஷன் அடுப்பையே ஸ்லோ குக்கராக மாற்றலாம்.