ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே அமைந்துள்ளது லியோகத்தா பகுதி. இங்குள்ள 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன் குடும்பத்திற்காக காளானை சமைத்துள்ளார்.
ஆனால், அது விஷத்தன்மையுள்ள காளான் என்பது அவருக்குத் தெரியவில்லை. அதனை உண்ட குடும்பத்தினர்களின் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.
அவர்களில், 70 வயதுள்ள டான், 66 வயதுடைய ஹீத்தர் மற்றும் கெயில் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இருவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டனர்.
காளான் உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு வரை நேரிட்ட நிலையில், காளான்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
அறிவியல் பெயரின்படி, அமிட்டோ பலோடிஸ் என்ற வகை காளான்களே அதிக விஷத்தன்மை யுள்ளவையாகக் கருதப் படுகின்றன.
இவ்வகை காளான்களை உட்கொள்வதால் நுரையீரல் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. பொதுவாக விஷக்காளான்களை உட்கொண்ட உடனேயே விளைவுகள் ஏற்படுவதில்லை.
தேவையானப் பொருட்கள்:
வரகு அரிசி - 1/4 கிலோ;
காளான் - 50 கிராம்;
வெங்காயம் - 1 பெரியது;
தக்காளி – 1 பெரியது;
எண்ணெய் - தேவை யான அளவு;
நெய் - சிறிதளவு;
தயிர் - 1 தேக்கரண்டி;
பச்சை மிளகாய் - 2
ஏலக்காய் - 3;
மிள்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி;
மல்லிப் பொடி - 1 தேக்கரண்டி;
கரம் மசாலா பொடி - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு. இலவங்கம். புதினா, கொத்த மல்லி, மஞ்சள் - சிறிதளவு.
செய்முறை:
வரகு அரிசி மற்றும் காளா னைக் கழுவி, வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காய த்தை நீள வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்.
தக்காளி, புதினா, கொத்த மல்லியை பொடி யாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
குக்கரில் எண் ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், சோம்பு, இலவ ங்கம் போட் டுத் தாளிக்க வேண்டும்.
பின், வெங் காயம், இஞ்சி, பூண்டு விழுது தக்காளி , புதினா, கொத்த மல்லி, சேர்க்க வேண்டும். அதோடு காளான், மற்றும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா பொடி, தயிர் சேர்த்து, வதக்க வேண்டும்.
பின் கழுவி வைத் துள்ள வரகு அரிசி யுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை, வைத்து இறக்கி னால், கம கமக்கும் வரகு அரிசி காளான் பிரி யாணி தயார்.
பயன்கள்:
அரிசி கோது மையை விட , வரகு அரிசியில் நார்ச் சத்து அதிகம். மாவுச் சத்து குறைவாகக் காணப் படுவ தால், உடலு க்கு நல்லது.
இரும்பு, கால்சியம், மற்றும் விட்டமின் - பி கொண்ட தாகவும் உள்ளது, தாதுப் பொருட் களும் நிரம்ப உள்ளன.