கோடைக்காலம் அல்லது நோன்பு காலத்தில் தயாரிக்கும் உணவு வகையில் இது மிக முக்கிய மானது, நோன்பு திறக்கும் பொழுது இதனை சாப்பிடும் பொழுது வயிறு குளுமை யாக இருக்கும். அகார் அகார் அல்லது சைனா கிராஸ் என்றால் கடற்பா சிதான். விதம் விதமாய் தயாரிக் கலாம்.
தேவையான பொருட்கள் ;
கடற்பாசி - ஒரு கைபிடியளவு
சீனி - 6 டேபிள் ஸ்பூன்
பால் - கால் லிட்டர் (விரும்பி னால் அதிக மாகவும் சேர்க்க லாம், தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ள லாம்)
தண்ணீர் - அரை- முக்கால் லிட்டர்
செய்முறை :
பாக்கெட்டில் அகார் அகார் (கடற்பாசி) கிடைக்கும். ஒரு கை பிடியளவு கட் செய்து எடுத்து கொள்ளவும். பின்பு 15 நிமிடம் சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின்பு ஒரு அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிம்மில் அடுப்பை வைத்து அது ஓரளவு கரையும் வரை காய்ச்சி எடுக்கவும்.
கால் லிட்டர் காய்ச்சிய பாலை சேர்க்கவும்.6 டேபிள் ஸ்பூன் சீனி சேர்க்கவும். நன்கு சேர்ந்து காய்ச்சி எடுக்கவும். காய்ச்சி யதை வடிகட்டி கொள்ளவும்.
பின்பு இப்படி அகலமான பாத்திரம் அல்லது தட்டில் விட்டு ப்ரிட்ஜில் வைத்து உரைய வைக்கவும். ப்ரிட்ஜில் வைத்து உரைந்த பின்பு கட் செய்து பரிமாறவும். காய்ச்சிய பின்பு பாலில் ரோஸ்மில்க் எசன்ஸ்
அல்லது வெனிலா எசன்ஸ் அல்லது பாதாம் எசன்ஸ் சில துளிகள் சேர்த்தும் உறைய வைக்க லாம். சுவை யான கூல் கூல் மில்க் அகார் அகார் ரெடி.
பக்குவ மாக காய்ச்சி வடி கட்டுவதில் தான் அதன் சாஃப்ட்னெஸ்,ருசி அருமை யாக வரும்.