சர்க்கரை வள்ளிக்கி ழங்கு எண்ணற்ற சத்துக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தரக் கூடிய ஒரு அற்புத மான கிழங்கு.
இனிப்பு சுவையுடன் உள்ள இந்த கிழங்கை பள்ளி செல்லும் குழந்தை களுக்கு நிச்சய மாகக் கொடுக்க வேண்டும்.
எல்லாத் தரப்பினரும் உண்ணக்கூ டிய இந்த அருமை யான கிழங்கை வேக வைக்க லாம்,
பொரியல் செய்யலாம், சிப்ஸ் பண்ணலாம், இனிப்பு வகை களில் சேர்க்க லாம்.
எல்லாத் தரப்பினரும் உண்ணக்கூ டிய இந்த அருமை யான கிழங்கை வேக வைக்க லாம்,
பொரியல் செய்யலாம், சிப்ஸ் பண்ணலாம், இனிப்பு வகை களில் சேர்க்க லாம்.
நான் என் குழந்தை களுக்கு வேக வைத்து அதன் மேல் சிறிது பனை வெல்லப்பா கு ஊற்றிக் கொடுப்பேன்.
இல்லை யென்றால் சுண்ட லுக்கு தாளிப்பது போல் தாளித்தும் கொடுக்க லாம்.
இல்லை யென்றால் சுண்ட லுக்கு தாளிப்பது போல் தாளித்தும் கொடுக்க லாம்.
குலோப் ஜாமூன் எல்லோரும் விரும்பி உண்ணும் ஒரு பலகாரம். ஒரு நாள் குலோப் ஜாமூன் செய்யலாம்
என்று பாக்கெட்டில் உள்ள பவுடரை பாத்தி ரத்தில் போட்டேன்.
என்று பாக்கெட்டில் உள்ள பவுடரை பாத்தி ரத்தில் போட்டேன்.
தண்ணீர் ஊற்றி பிசை வதற்கு பதில் சர்க்கரை வள்ளிக்கி ழங்கை வேக வைத்துப் போடலாம் என்று தோன்றியது.
உடனே செய்ய ஆரம்பி த்தேன். அருமை யாக வந்தது; செய்வது மிகவும் சுலபம். அதை உங்க ளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உடனே செய்ய ஆரம்பி த்தேன். அருமை யாக வந்தது; செய்வது மிகவும் சுலபம். அதை உங்க ளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தேவையான பொருட்கள்:
குலோப் ஜாமூன் பவுடர் – ஒரு பாக்கெட்
வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கி ழங்கு - பிசைவ தற்கு தேவை யான அளவு
நெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்ப தற்கு
சர்க்கரை ப்பாகு தயாரிக்க தேவையான பொருட்கள்:
சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – சர்க்கரை மூழ்கும் அளவு
ஏலக்காய்ப் பொடி அல்லது ரோஸ் வாட்டர் சிறிதளவு
செய்முறை:
குலோப் ஜாமூன் பவுட ருடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெய்ப் போட்டு பிசையவும்.
பிறகு மிதமான சூட்டில் எண்ணை யில் பொரித்து எடுக்கவும்.
பிறகு மிதமான சூட்டில் எண்ணை யில் பொரித்து எடுக்கவும்.
எடுத்த வுடன் ஜீரா பாகில் போட வேண்டாம். எல்லாம் போட்டு முடித்ததும் சூடான பாகில் போடவும்.
சரியான பதத்தில் ஊறி இருக்கும்.
சரியான பதத்தில் ஊறி இருக்கும்.
பாகு செய்யும் முறை:
சர்க்கரையுடன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் வைத்துக் காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் நிறுத்தி விடவும்.
பின்பு அதில் ஏலக்காய்ப் பொடி அல்லது ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
இது போல் செய்து பாருங்கள், நன்றாக இருக்கும். சுவைத்து மகிழவும்.
இது போல் செய்து பாருங்கள், நன்றாக இருக்கும். சுவைத்து மகிழவும்.