தேவையானவை
பேரீச்சம் பழம் - 50 கிராம்,
தேங்காய்ப் பால் - 1 டம்ளர்,
ஆப்பிள் - 1,
தேன் - 2
செய்முறை
பேரீச்சம் பழத்தின் விதையை நீக்கி, நறுக்கிய ஆப்பிள் சேர்த்து அரைக்க வும்.
இத்துடன் தேங்காய்ப் பால் சேர்த்து நுரை பொங்க அடிக்கவும். தேன் கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரி மாறவும்.