இன்றைய வேகமான உலகத்தில், எதற்குமே நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பல நபர்கள் ஜங்க் உணவுகளை நாடி செல்கின்றனர்.
ஆம், பிறகு என்ன அதை உட்கொள்வதற்கு 2 கப் வெந்நீர் இருந்தால் போதும் தானே. ஆனால் இவ்வளவு வேகமாக தயாராகும் உணவுக்கு கண்டிப்பாக ஜங்க் உணவு பட்டியலில் இடமுள்ளது.
உடல் ஆரோக்கிய வல்லுனர்களால் ஜங்க் உணவு வகையில் சேர்க்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மைதா சேர்க்கப்பட்டுள்ளது; அதாவது மிஞ்சிய மைதா உமியில் இருந்து தயார் செய்யப் படுவதால் இதில் கொழுப்பு, கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இது சுலபமாக செரிமானமாகும் உணவல்ல. அதனால் ஜங்க் உணவான இது நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தினமும் பூண்டு சாப்பிடுவது, உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும்.
அது மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் – அரை கப்,
வெங்காயம் – 2
கேரட் – 50 கிராம்
இஞ்சி, பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்,
கொத்த மல்லி – சிறிதளவு,
தக்காளி சாஸ் – 3 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
கொத்த மல்லி, கேரட், வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும். கேரட் பாதியளவு வெந்ததும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.
எல்லாம் சேர்ந்து வந்ததும் கடைசி யாக கொத்த மல்லி தூவி இறக்கி பரி மாறவும்.