நம்முடைய அனைவரது வீட்டு சமையலிலும் தவறாமல் தினசரி பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் பொருளாக வெங்காயம் இருக்கிறது. வெங்காயத்தை உரிக்கும் போது பலரின் கண்களில் நீர் வடிகிறது.
என்றாலும் வெங்காயத்தை போலவே பலரும் தூக்கி எறியும் அதன் தோல்களிலும் நன்மைகள் இருப்பது தெரிந்தால் ஒருவேளை அவர்கள் வெங்காயம் உரிப்பதை வெறுக்காமல் இருக்கலாம்.
ஏன் வெங்காய தோல் முக்கியத்துவம் வாய்ந்தவை.? நம்மில் பலரால் அதிகம் கண்டு கொள்ளப்படாத வெங்காய தோல்கள் உண்மையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
எனவே வெங்காயத் தோல்கள் நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
வெங்காய தோலானது ஃபிளாவனாய்ட்கள் குறிப்பாக சக்தி வாய்ந்த ஆன்டி- ஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டான Quercetin-ஐ கொண்டிருக்கின்றன. இது அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது.
தவிர வெங்காயத் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்ஸ் & மினரல்ஸ் நிறைந்துள்ளன.
இவை நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பார்வை ஆரோக்கியத்திற்கும், எலும்புகளை வலிமையாக வைப்பதற்கும் மற்றும் எலக்ட்ரோலைட் பேலன்ஸிற்கும் பங்களிக்கின்றன.
தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பால்சுறா குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருள்கள் :
துவரம் பருப்பு – 100 கிராம் (!/2 கப் )
சின்ன வெங்காயம் – 25
தக்காளி – 1
தேங்காய் துருவல் – 4 மேஜைக் கரண்டி ( optional )
சாம்பார் பொடி – 1/2 மேஜைக் கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
புளி – நெல்லிக் காய் அளவு
காயம் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை – சிறிது
துவரம் பருப்பு – 100 கிராம் (!/2 கப் )
சின்ன வெங்காயம் – 25
தக்காளி – 1
தேங்காய் துருவல் – 4 மேஜைக் கரண்டி ( optional )
சாம்பார் பொடி – 1/2 மேஜைக் கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
புளி – நெல்லிக் காய் அளவு
காயம் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் – 3 மேஜைக் கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பெண்கள் ஏன் பர்தா அணிந்து வெளியில் செல்ல வேண்டும்?செய்முறை :
வெங்காயத்தை உரித்து வைக்கவும். தக்காளியை பொடிதாகவும், மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர், காயம் சேர்த்து அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து பிறகு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிற மாகும் வரை நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
சுவைக்க, அசத்தலான மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி?தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லித் தழை சேர்த்து அடுப்பை அணைக்க வும்.