சீனி - போதைப்பொருள் இரண்டுமே விஷம் தான் !





சீனி - போதைப்பொருள் இரண்டுமே விஷம் தான் !

0
சீனி சிறிய கட்டிகளால் ஆன திண்மப் பொருளாகும். சீனி பல பொருட்களில் இருந்து வருவிக்கப் படுகின்றது. சீனியானது கரும்பு மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப் படுகின்றது.
சீனி - போதைப்பொருள் இரண்டுமே விஷம் தான் !
இப்படிப் பார்க்கும் பட்சத்தில் போதைப் பொருள் ஒரு நஞ்சு. இது பொதுவாக சுக்குரோசு (Sucrose) எனப்படும் கார்போ ஹைட்ரேட்டு ஆகும். 

உடலுக்குள் செலுத்தப் பட்ட எந்த வஸ்துவும் நோயை வரவழை க்கும் என்றால் அது நஞ்சாகக் கருதப்படும். அப்படி யானால் சீனியும் நஞ்சு தான். 

போதைப் பொருளைப் போன்று சீனியும் அடிமைப் படுத்துகிறது. (மிகை துறுதுறுப் பிலிருந்து மன அழுத்தம் வரைக்கும் இட்டுச் செல்கிறது). 

போதைப் பொருளைப் போன்றே சீனியும், அதனை உட்கொள் வதை நிறுத்தும் பட்சத்தில் பல விதமான தடுமாற்றங்களை, உடல் உபாதைகளை ஏற்படுத் துகிறது.

சுத்திகரிக்கப்பட்ட சீனி ஓர் உணவு அல்ல. தாவரங்க ளிலிருந்து பெறப்படும் ஒரு வகை இரசாயனம் தான் சீனி. கொகைனுக்கு உள்ள தன்மைகள் இதற்கும் உள்ளன.

டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சீனியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். "சீனியின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். 
சீனி - போதைப்பொருள் இரண்டுமே விஷம் தான் !
அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11. சீனியில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரோஜன் அணு, 1 ஆக்ஸீஜன் அணு உள்ளது. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சீனியில் கிடையாது. 

கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சீனியில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.

சீனி ஏற்படுத்தும் பக்க விளைவுகள்

இரத்தத்தில் சீனியின் அளவை அதிகரிக்கிறது

உடல் கட்டுப்பாட்டை இழத்தல் (நீரிழிவு நோய்)

நோய் எதிர்ப்பாற்றல் குறைதல்

விரைவில் முதுமைத் தோற்றம்

உடல் பருமனை ஏற்படுத்தும்

மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நோய்களோடு தொடர்புடையது

தலைவலி, ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம்

மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்
மதுவைப் போன்று அடிமைப் படுத்தும்

பல்லீறு நோய்களை ஏற்படுத்தும்

கழிவை வெளியேற்றும் குடல்களின் செயல் திறனைக் குறைக்கும்

பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும்

புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தைத் துரிதப் படுத்துகிறது

குழந்தைக ளுக்கு படை நோயை ஏற்படுத்தும்.
சீனி - போதைப்பொருள் இரண்டுமே விஷம் தான் !
ஒருவருடைய மொத்த உணவில் சீனியின் அளவு 20-25% இருக்கும் பட்சத்தில் அவருக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன என்று 

அமெரிக்கா வின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டு ள்ளது. ஆகையால் சீனிக்குப் மாற்றுப் பொருள் நிறையவே இருக்கின்றன. 

கருப்பட்டி, வெல்லம், பனங்கல்கண்டு போன்ற இனிப்புகளை உங்கள் பானங்களுக்கு சுவையூட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் சத்துக்களும் நிறைந்துள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)