கிட்னி failure டயாலிசிஸ் மாற்று வழி இந்து உப்பு !





கிட்னி failure டயாலிசிஸ் மாற்று வழி இந்து உப்பு !

0
பெரிடோனியல் டயாலிசிஸ் எனப்படும் வயிற்றினுள் ஒரு குழாய் மூலம் சுத்தீகரிப்பு திரவத்தை செலுத்தி வைத்திருந்து சில மணி நேரம் கழித்து வெளியே எடுத்தல். 
இந்து உப்பு
இதை தினம் 4-5 முறை செய்ய வேண்டும். தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு.

இதுக்கு மாற்று வழி என்ன ?

இந்து உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் , 15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்

இதை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், வட மாநிலத்தில் பெரும்பாலும் 80% இந்த உப்பு தான் சாப்பிடுகிறார்கள்

இந்து உப்பு என்றால் என்ன ?
கிட்னி failure
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். 

கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது

கடைகளில் கிடைக்கும் இந்து உப்பு ?

அதுவும் உப்பு தான் , அது மோசம் என்று அர்த்தம் இல்லை , அதில் pure white ஆக காட்டுவதற்கு பயன்படுத்து ஒரு கெமிக்கல் உள்ளது. 

நீங்களே கல்லை வாங்கி அதை இடித்து பொடியாக செய்து பயன்படுத்துவது தான் சிறந்த பயனை கொடுக்கும். இந்த இந்துப்பு என்பதும் சோடியம் குளோரைடு தான். 

ஆனால் மற்ற சில உப்புக்களும் சரியான விகிதா சாரத்தில் உள்ளது. மேலும் இந்த உப்பில் இந்த அயோடின் போன்ற விஷ வேதிப் பொருள்கள் சேர்க்கப் படுவதில்லை.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க எளிய வழிகள் !
அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல, சாதா உப்பை தவிர்த்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.
Kidney failure, dialysis
இந்துப்பு பல மருத்துவ குணங்கள் கொண்டது. உப்பு சரியான அளவில் சேர்க்கும் போது, பசித்தீயை தூண்டுகிறது. நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது.

உண்ட உணவை சீரணிக்க உதவுகிறது. வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது. குடல் முழுவதும் எண்ணெய் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கை யான அசைவுகளுக்கு உதவுகிறது.

வியர்வை கோளங்களை சுறுசுறுப்புடன் இயங்க செய்கிறது. குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது. உடல் முழுவதும் விரைவில் பரந்து பரவும் திறன் உடையது. 

உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளை சுத்தப்படுத்தி விடும். ஐயோடைஸ்டு உப்பை உணவில் சேர்த்தால் தலை வழுக்கை, நாவறட்சி, உடல் எரிச்சல், வீக்கம், இசிவு எனும் கைகால்களில் உண்டாகும் வலிப்பு நோய், 

பித்தம் ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பித்த நோய் போன்றவை உருவாகும்.இவை எல்லாம் சாதாரண உப்பில் உண்டாகும் கேடுகள்.
சங்கு போன்ற கழுத்து வேணுமா?
மிக உயர் தன்மையுள்ள இந்துப்பை சோற்றுப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால், உடலிலுள்ள துர் நீர்கள் எல்லாம் நீங்கி உடல் நலம் பெறும். 

காயசித்திக்கும், பத்தியத்திற்கும், காய கற்பத்திற்கும் ஏற்ற உப்பு இது. இதை உபயோகித்து, அயோடின் நஞ்சு கலந்த சோற்றுப்பை தவிர்த்து எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

இந்தியாவில் உப்பு

இந்தியாவில் உப்புத் தொழில் மிக தொன்மையானது. கி.மு நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியரின் அமைச்சரவையில் இருந்த கெளடியல்யர் அர்த்த சாஸ்திரத்தை எழுதி புகழ் பெற்றார். 

இவருக்கு சாணக்கியர் என்ற பெயரும் உண்டு. இந்த நூலில் இந்தியாவில் கிடைக்கும் பல வகை உப்புக்களை பற்றி அவர் எழுதியிருக்கிறார். 

நாம் இங்கு சொல்ல வந்த சைந்தவா என்று அழைக்கப் படும் இந்துப்பு சிந்து மாகாணத்தில் கிடைப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.
டயாலிசிஸ் மாற்று வழி
இது தவிர, “சமுத்ரா” அதாவது கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, “உத்பேஜா” அல்லது உப்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும் ஒரு உப்பு, “ரோமகா” 

உறைந்து படிவங்களாக கிடக்கும் உப்பு, “ஒளத்பிதா” என்று ஒரு உப்பு. இப்படி 5 வகை உப்புகள் இந்திய நாட்டில் கிடைப்பதாக குறிப்பிட்டி ருக்கிறார்.

பல்லாயிரக் கணக்கான ஆண்டு களுக்கு முன்பிருந்தே இந்த உப்பானது பாறை போலவும், படிகங்களா கவும் பூமியின் மேற்பரப்பிலும், அதற்கடியிலும் இருந்து வந்துள்ளது.
தண்டுவட அறுவை சிகிச்சை ஃபெயிலியர் ஆகுமா?
பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த இந்துப்பை எடுக்க, சுரங்கம் தோண்டி கரிச்சுரங் கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பது போல் எடுத்து மேலே கொண்டு வருவார்கள்.

இந்தியாவில் இமாலய பிரதேசத்தில் மன்டி என்ற இடத்தில் இந்துப்பு கிடைக்கிறது. தமிழ் நாட்டில் சில இடங்களில் கிடைத்தாலும் இந்துப்பு பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

மனிதன் பயன்படுத்த தக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம். இந்துப்பு சிறிதளவு சுவையுடையது. ஆண்மையை வளர்ப்பது. மனதிற்கு நல்லது. வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது. 

இலேசானது. சிறிதளவு உஷ்ணமுள்ளது. கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. 

கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும். எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் பயன்படுத்துங்கள்.

இன்றைக்கு அயோடின் கலந்த உப்பின் தேவையும் உடலுக்கு தேவை என்பதால் அத்துடன் இந்துப்பையும் வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இனி இந்துப்பை வாங்கி பயன் படுத்துவோம். உடலுக்கு மிகவும் நல்லது. எந்த கெடுதலும் இல்லை. சாதாரண சமையல் உப்பில் கிடைக்கும் சுவை இதிலும் கிடைக்கும்.
மாற்று வழி
கால். கை வீக்கம் தோன்றினால் டாக்டர்கள், உப்பை குறைங்க என்பார்கள். அப்படி ஒரு பிரச்சினை இந்துப்பில் வருவதில்லை. 

கல் உப்பு என்ற பெயரிலேயே அதன் அர்த்தம் உள்ளது..ஆனால் நாம் தான் கடல் உப்பை கல் உப்பு என்று சொல்லிக் கொள்கிறோம்..
ஆண்களுடன் பெண்கள் பழகும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை !
படிப்பறிவு இல்லா விட்டாலும் நமது முன்னோர்கள் கல்லில் இருந்து கடைப்பதால் அதற்கு கல் உப்பு என்று பெயர் வைத்துள்ளனர்... ஆனால் அதிகம் படித்த நாம் தான் அதை புரிந்து கொள்வதே இல்லை..
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)