கலிஃபோர்னியா உரமாகி ரோல் செய்வது எப்படி?





கலிஃபோர்னியா உரமாகி ரோல் செய்வது எப்படி?

0
சுமார் 90% தண்ணீரை கொண்டிருப்பதால் வெள்ளரிக்காய் ஒரு சிறந்த ஹைட்ரேட் மற்றும் கூலிங்கான உணவாக இருக்கின்றன. சாலட்ஸ், சாண்ட்விச்சஸ் என பல வெரைட்டிகளில் கலந்து சாப்பிட வெள்ளரிகள் நமக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றன. 
கலிஃபோர்னியா உரமாகி ரோல்
ஒன்றுமே இல்லாவிட்டால் கூட வெள்ளரிக்காயை வெட்டி அதன் மீது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி சாப்பிட்டாலே மிகவும் சுவையாக இருக்கும்.

வெள்ளரிகள் பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பி உள்ளன. மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் லிக்னான்ஸ் எனப்படும் பாலிபினால்கள் வெள்ளரிகளில் உள்ளன. 
கலோரிகள் குறைவாகவும், ஃபைபர் சத்து அதிகமாகவும் இருப்பதால் எடை இழப்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு வெள்ளரி பெரிதும் உதவுகிறது.

சில நேரங்களில் நாம் ஆசையாக வெள்ளரியை கடித்து சாப்பிடும் போது சுவையற்றதாகவும், மிகவும் கசப்பதை உணர்ந்திருப்போம். 

அப்படி நிகழும் நேரத்தில் வெள்ளரியை சாப்பிடும் ஆசையே சட்டென்று போய்விடும். சுவையான மற்றும் நீர்ச்சத்து மிக்க வெள்ளரி சில சமயம் ஏன் இப்படி கசக்கிறது என்று நாம் யோசித்திருக்கிறோமா!! 

இதற்கு காரணம் குக்குர்பிடசின் (cucurbitacin) எனப்படும் ஒரு தனிமம், இது ஒரு ஹை-லெவல் டாக்ஸிக் காம்பவுண்ட் ஆகும். 

வெள்ளரிகளில் உள்ள குக்குர்பிடசின்கள் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு போன்ற சேர்மங்கள் அவற்றை கசப்பாக்குவதுடன் அபாயகரமான அரிதான அலர்ஜிகளை ஏற்படுத்தும்.

வெள்ளரிகளில் சுமார் 90% நீர் இருப்பதால் அதிகம் சாப்பிடும் போது ரத்த நாளங்களில் ஓடும் ரத்தத்தின் நிகர அளவை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்திற்கு அழுத்தம் அதிகரிக்கிறது. 
இது எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைத்து ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது.90% நீர் நிரம்பிய வெள்ளரி எப்படி நீரிழப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் யோசிக்கலாம். 

வெள்ளரிக்காய் இயற்கையாகவே டையூரிடிக் ஆகும், அதாவது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்க கூடியது. டையூரிடிக் பண்புகளை கொண்ட குக்குர்பிடின் என்ற கலவை வெள்ளரியில் உள்ளது. 
முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா?
டையூரிடி கலவையின் அளவு மிதமானது என்றாலும், சற்று அதிகமாக வெள்ளரி சாப்பிட்டால் கூட உடலில் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கும். அதிக சிறுநீர் உற்பத்தி ஒருகட்டத்தில் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

தேவையானவை :

200 கி. குளூட்டினஸ் அரிசி

200 மி.லி. தண்ணீர்

20 மி.லி. வினிகர்

2 தேக்கரண்டி சர்க்கரை

சுவைக்கேற்ப உப்பு

2 சூஷி தாள்கள்

1 தேக்கரண்டி வெள்ளை, கருப்பு எள்

60 கி பனீர்

40 கி. வெண்ணெய் பழ துண்டுகள்

40 கி. வெள்ளரிக்காய்

2 தேக்கரண்டி வசாபி பேஸ்ட்
2 தேக்கரண்டி மயோன்னைஸ்
ரயிலின் பின்பக்கத்தில் 'X'-ன்னு எழுதபட்டு இருக்கும் - அது ஏன் தெரியுமா?
செய்முறை

அரிசியை கைகளில் ஒட்டும் பதத்துக்கு வேக வைக்கவும். வினிகர், சர்க்கரை, உப்பு சேர்க்கவும். திறந்த, ஆழமற்ற பாத்திரத்தில் அரிசியைப் பரப்பி கலக்கவும், ஆற வைக்கவும். 

பாதி சாதத்தை நோரி தாளில் பரப்பி வைக்கவும், அதை சீராக மூடவும். அதன் மேல் பாதி எள்ளை தூவி, லேசாக அழுத்தவும். 

சூஷி தாளை திருப்பி, அதன் மேல் பனீர், வெண்ணெய் பழம், வெள்ளரி துண்டுகளை சூஷி தாளின் விளிம்பு வரை பரப்பி வைக்கவும். வசாபி, மயோனீஸ் சேர்க்கவும். தாளை உறுதியாக சுற்றி, ரோல் போல சுருட்டவும். 

அதை 7 துண்டுகளாக வெட்டவும். சோயா சாஸ் சேர்த்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)