இயல்பாக சிக்கன் பெண் குழந்தைகளுக்கு அவ்வளவு நல்லது அல்ல என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு.
இது ஒரு பக்கம் இருந்தாலும், பெண்கள் ஆரோக்கியமான கருவுறதல் செயல்பாடு மற்றும் ஆண்களின் சிறந்த மற்றும் தரமான விந்து உற்பத்திக்கு உதவும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.
வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி?
அந்த வகையில், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்கள் தினசரி போதுமான அளவு சிக்கன் எடுத்துக் கொள்வது நல்லது.
இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். அடிக்கடி சிக்கன் உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது.
அத்துடன், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. கோழிக்கறியில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது.
இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம்?
என்னென்ன தேவை?
பர்கர் செய்ய…
எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
கொத்த மல்லி – 1 கைப்பிடி,
மிளகுத் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி பூண்டு விழுது – தலா 1/2 டீஸ்பூன்,
பிரெட் தூள் – 1 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
பர்கர் பரிமாற…
பர்கன் பன் – 4,
சீஸ் ஸ்லைஸ் – 4,
மையோைனஸ்,
வெண்ணெய் – தலா 1
டேபிள்ஸ்பூன்,
லெட்டூஸ் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பர்கர்…
சிக்கனை பச்சையாக மிக்சியில் போட்டு அரைக்கவும். பாத்திரத்தில் சிக்கன், எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வட்ட வடிவமாக தட்டி,
கடாயில் குறைவான எண்ணெயை ஊற்றி சூடானதும் பர்கரை போட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
பர்கர் பரிமாற...
பர்கர் பன்னை எடுத்து வெண்ணெய் தடவி, செய்த பர்கர் பேட்டியை வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மையோனைஸ் 1 டீஸ்பூன் தடவி,
அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்கர் பன்னை வைத்து பல் குச்சி சொருகி, தேவை யானால் மைக்ரோ வேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.