ஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க !

ஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க !

0
காலை உணவை தவிர்ப்பதால் பல வகையான உடல் பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க !
இருப்பினும் பரபரப்பான வாழ்க்கை சூழலில் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். ஆனால் கட்டாயம் உங்கள் உடலையும் கவனித்துக் கொள்வது அவசியம். 

உங்களுக்காகவே எளிய முறையில் அதே சமயம் ஆரோக்கியமான வகையில் உணவுகளை சமைக்க சில உணவுகளை பரிந்துரைக்கிறது இந்தக் கட்டுரை. 
 ஆம்லெட் :
ஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க !
முட்டையை விட ஊட்டச்சத்து நிறைந்த உணவு வேறெதுவும் இருக்க முடியாது. அதுவும் எளிதாகவும் விரைவாகவும் சமைக்கக் கூடிய உணவு. 

இதில் கூடுதல் சுவைக்காக வெங்காயம் , தக்காளி, பெப்பர் கலந்து சுவை கூட்டலாம். 

பிரெட் உப்புமா :
ஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க !
பிரெட் உப்புமாவும் மிகவும் சுலபமான உணவு. பிரெட் துண்டுகள் இருந்தால் உடனே அதை வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி சாப்பிடலாம். 
பச்சை பயிறு சாலட்:
ஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க !
பச்சைப் பயிரை நன்கு ஊற வைத்து ஒரே ஒரு விசில் விட்டு அதில் வெங்காயம், 

தக்காளி காரத்திற்கு பெப்பர், எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து சாலட்டாக சாப்பிட்டால் இதைவிட சிறந்த, உட்டச்சத்து நிறைந்த உணவு கிடையாது. 

சத்து மாவு :
ஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க !
சத்து மாவு இருந்தால் அதை பாலில் கொதிக்க விட்டு ஜூஸ் போன்று குடிக்கலாம். கேழ்வரகு மாவு மட்டும் இருந்தால் அதில் அடை தட்டி சாப்பிடலாம். 
அவல் உப்புமா :
ஹெல்த்தியான காலை உணவை சமைக்க இதை ட்ரை பண்ணுங்க !
அவலை தண்ணீரில் ஊற வைத்து பாலில் கொதிக்க வைத்தும் சாப்பிடலாம். காரசாரமாக வேண்டுமெனில் வெங்காயம் தக்காளி, வேர்கடலை சேர்த்து சமைத்து உண்ணலாம். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)