பாரம்பரியமான உணவு பழக்கங்களை மேற்கொண்டவர் களுக்கு மாதவிடாய் கோளாறுகள் பிரச்சனைகள் அதிகம் இல்லை.
தற்போது ஊட்டச்சத்து பற்றாக் குறையால் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், அதிக உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரபோக்கு, அதிக வலி, உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனையை எதிர் கொள்கிறார்கள்.
போதுமான ஊட்டச்சத்து சரியான முறையில் சேரும் போது மாதவிடாய் கோளாறுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு.
அதோடு கருப்பை ஆரோக்கியமும் வலுப்படும். கருப்பை உயிர் சக்தி தந்து பெண்களுக்கு இரத்த சோகை இல்லாமல் செய்வதில் சாமை தனித்துவ மானதாக விளங்குகிறது.
ஆண்களும் பெண்களுக்கு இணையான குழந்தைப்பேறு பிரச்சனையை எதிர் கொள்வது அதிகரித்து வருகிறது. ஆண் மலட்டுத் தன்மையில் முக்கிய காரணம் விந்தணுக்கள் பிரச்சனை.
ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி சீராக இருக்கவும் விந்தணுக்கள் தரம் மற்றும் வீரியம் குறையில்லாமல் தடுக்கவும் வாழ்க்கை முறையோடு உணவு முறையும் அவசியம்.
ஆண்கள் உணவு முறை மாற்றங்களில் சாமை அரிசி சேர்த்து வந்தாலே போதும். விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அவை பாதிக்காமல் தடுக்கும்.
விக்கலை நிறுத்த சில வழிகள் ?
தேவையான பொருள்கள் :
சாமை அரிசி – 1 கப்
கருப்பு உளுத்தம் பருப்பு – கால் கப்
வெந்தயம் – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
முழுப்பூண்டு – 2
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
சாமை அரிசி – 1 கப்
கருப்பு உளுத்தம் பருப்பு – கால் கப்
வெந்தயம் – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
முழுப்பூண்டு – 2
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, நன்றாக கழுவி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
உளுந்து பாதியளவு வெந்ததும் ஊற வைத்த சாமை அரிசியை சேர்க்கவும். அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.
உளுந்து பாதியளவு வெந்ததும் ஊற வைத்த சாமை அரிசியை சேர்க்கவும். அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.
நெஞ்செரிச்சலை எளிமையாக தடுப்பது எப்படி?அனைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சூப்பரான சாமை கருப்பு உளுந்து கஞ்சி ரெடி. கஞ்சி திக்காக இருந்தால் பால் அல்லது மோர் அல்லது சூடான நீர் சேர்த்து கொள்ளலாம்.