கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.கேரட் கேக்கை எளிதாக செய்து விட முடியும்.
துருவிய கேரட், முட்டை, எண்ணெய், சர்க்கரை, வால்நட் மற்றும் பட்டை ஆகிய வற்றை சேர்த்து கேக்கினை செய்யலாம். ஈஸ்டர் தினம் வரவுள்ள நிலையில் கேக் செய்ய ஈஸியான் ரெசிபி இதோ…
கீழே கேரட் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
100 gms கேரட்
68 gms மாவு
68 gms சர்க்கரை
1 முட்டை
68 gms எண்ணெய்
2 gms பேக்கிங் சோடா
2 gms பேக்கிங் பவுடர்
2 gms உப்பு
48 gms வால்நட்
2 gms பட்டை
எப்படி செய்வது
68 gms மாவு
68 gms சர்க்கரை
1 முட்டை
68 gms எண்ணெய்
2 gms பேக்கிங் சோடா
2 gms பேக்கிங் பவுடர்
2 gms உப்பு
48 gms வால்நட்
2 gms பட்டை
எப்படி செய்வது
கேரட்டை துருவி கூடுதலாக உள்ள அதிலுள்ள தண்ணீரை பிழிந்து வெளியேற்ற வேண்டும்.
முட்டை, எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கேக் பாத்திரத்தில் வெண்ணெய்யைத் தடவி மாவை ஊற்றி 180 டிகிரி செல்சியஸில் 25-30 நிமிடம் வரை பேக் செய்ய வேண்டும். உங்களின் ஈஸ்டர் தீம்மின் படி அலங்கரிக் கவும்.
பி.இ, எம்.இ -க்கு கட்டணம் உயர்த்திய அண்ணா பல்கலைமற்றொரு பாத்திரத்தில் மாவு, பேக்கிங்க் பவுடர், பேக்கிங்க் சோடா ஆகிய வற்றை எடுத்துக் கொள்ளவும் பெரிய பாத்திரத்தில் மாவுடன் முட்டைக் கலவையை சேர்த்து கலக்கவும்.
கேக் பாத்திரத்தில் வெண்ணெய்யைத் தடவி மாவை ஊற்றி 180 டிகிரி செல்சியஸில் 25-30 நிமிடம் வரை பேக் செய்ய வேண்டும். உங்களின் ஈஸ்டர் தீம்மின் படி அலங்கரிக் கவும்.