பிரிஞ்சி இலையை தண்ணீரில் ஊற வைத்து அதை உங்கள் காலைப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது மேம்பட்ட செரிமானம் முதல் மன அழுத்தத்தைக் குறைப்பது வரை பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
இயற்கையான குணப்படுத்தும் பண்புகளுடன் பிரிஞ்சி இலை தண்ணீர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான தொடக்கமாக அமைகிறது.
பிரிஞ்சி இலை அதன் நறுமண மற்றும் சமையல் பன்முகத்தன்மைக்காக மதிக்கப் படுகிறது. அதைவிட ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொக்கிஷத்தை பிரிஞ்சி இலை கொண்டுள்ளது.
பிரிஞ்சி இலை தண்ணீரில் காஃபிக் அமிலம், குர்செடின் மற்றும் ருடின் போன்ற கலவைகள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான பண்புகளைக் கொண்டுள்ளன.
வெறும் வயிற்றில் பிரிஞ்சி இலை தண்ணீரை குடிப்பது உடலில் செரிமான சாறுகளின் சுரப்பைத் தூண்டவும், சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
அஜீரணம் போன்ற பொதுவான இரைப்பை குடல் பிரச்சினைகளைப் போக்கவும் உதவும். கூடுதலா செரிமான அமைப்பிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
இது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.சூப்பில் லைட்டான வகைகளை விரும்புவீர்கள் என்றால் உங்களுக் கான ரெசிபி இது தான்.
பூண்டு தாளித்து பாதாம் பருப்பு மற்றும் கோழி வேக வைத்த தண்ணீருடன் வெள்ளை ஒயினை சேர்த்து தயாரிக்கப்படும் சூப். சூடான சூப்பை பிரட்டுடன் பறிமாறலாம்.
தேவையான பொருட்கள்
10 பூண்டு
5 பாதாம்
15 gms கொத்தமல்லி
1 பிரிஞ்சி இலை
4 கப் சிக்கன் பிராத்
ஒரு சிட்டிகை ஜாதிக்காய்
1 முட்டைக்கரு
1/2 கப் ஹெவி க்ரீம்
2 வெள்ளை நிற பிரட்
1 மேஜைக் கரண்டி வெண்ணெய்
சுவைக்க உப்பு
ஒரு சிட்டிகை மிளகு
30 மில்லி லிட்டர் வெள்ளை ஒயின்
எப்படி செய்வது
பூண்டின் தோலை உரித்து 2 நிமிடம் கொதிக்கும் தண்ணீரியில் வேக வைத்து எடுக்கவும். அதனுடன் வெள்ளை ஒயின், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து 20 நிமிடம் 140 டிகிரி செல்சியஸில் வறுக்கவும்.

வீட்டுக் கடன் EMI கணக்கு போடுவது எப்படி?
பாதாமை ப்ளான்ஞ் செய்து அதன் தோலை நீக்கவும். வறுத்த பூண்டு மற்றும் பாதாமை அரைத்து எடுத்து ப்யூரியாக வைத்துக் கொள்ளவும்.
சூடான கடாயில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் பூண்டு மற்றும் பாதாம் ப்யூரியை சேர்க்கவும். இப்போது சிக்கன் வேக வைத்த தண்ணீரை சேர்த்து தேவையான பொருட்களில் சொல்லப்பட்ட ஹெர்ப்ஸை நூலில் மொத்தமாக கட்டி உள்ளே போடவும்.
வெள்ளை நிற பிரட்டை எடுத்து அதை டோஸ்டாகி அதில் வெண்ணையைத் தடவவும். சூப்பை இறக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிரட் மற்றும் வெண்ணெய் வைத்து பறிமாறவும்

உங்களின் ஞாபகத்துக்காக !நன்றாக சூப்பை கொதிக்க வைக்கவும். முட்டையின் கரு மற்றும் க்ரீமை ஒன்றாக ஊற்றி கலக்கவும். இந்தக் கலவையை சூப்பில் ஊற்றவும். முட்டை திரிந்து போகாமல் இருக்க நன்றாக கலக்கவும்.
வெள்ளை நிற பிரட்டை எடுத்து அதை டோஸ்டாகி அதில் வெண்ணையைத் தடவவும். சூப்பை இறக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிரட் மற்றும் வெண்ணெய் வைத்து பறிமாறவும்