நொறுக்குத் தீனி என்பதே ஆரோக்கியக் கேடு என்று சொல்லும் அளவு இன்று நிலைமை மாறி விட்டது.
பாக்கெட்டில் அடைக்கப் பட்ட உணவுகள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், ஐஸ்க்ரீம் வகைகள், மிட்டாய் வகைகள், ரசாயன கலவைகள் நிறைந்த
குளிர் பானங்கள், பேக்கரி உணவுகள், பதப்படுத்த ப்பட்ட உணவுகள் என்று இப்போது நம்மைச் சுற்றி யிருக்கும்
எல்லாமே ஆரோக்கியக் கேட்டை உண்டாக்கு பவையாகவே இருக் கின்றன.
தேவைக்கு அதிகமான உப்புச்சத்தும், இனிப்புச் சத்தும் சேர்க்கப் பட்டே இந்த தின் பண்டங்கள் தயாரா கின்றன.
மேலும்
இந்த தின் பண்டங்கள் கண்ணைக் கவரும் வகையில் இருப்பதற் காக ரசாயன
சேர்க்கையும், கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத் திகளும் சேர்க்கப் பட்டே
தயாரா கின்றன.
குறிப்பாக, இந்த தின் பண்டங்களின் ஆபத்தை உணராமல் குழந்தைகள் பெரிதும் விரும்பி உண்கிறார்கள்.
ஆரோக்கிய மான குழந்தையே, ஆரோக்கிய மான சமுதாயம். அப்படிப்பட்ட எதிர்கால சமுதாய த்துக்கு
தங்களின் அறியாமை யால் பெற்றோரே கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களை அறிமுகப் படுத்துகி றார்கள்.
தாங்கள் உணர்ந்தி ருந்தாலும் குழந்தை விரும்பு கிறதே என்று அவர்களின் பிடிவாதத்தை சமாளிக்க முடியாமலும் வாங்கித் தருகிறார்கள்.
இந்நிலையை மாற்ற நொறுக்குத் தீனிகளை ஆரோக்கிய மானதாக்க முயற்சி செய்ய வேண்டும்.
சத்தான
காய்கறிகள், பழங்கள், கடலை மிட்டாய், சுண்டல் போன்ற வற்றை அவர்களு க்குப்
பிடித்த விதத்தில் தயார் செய்து கொடுத்துப் பழக்கப் படுத்தினால் இந்த
மாற்றம் சாத்திய மாகும்.
இதன் மூலம் உடலுக்குத் தீங்கு விளை விக்கும் உணவு களைத் தவிர்க்க முடியும். குழந்தை களின்
எதிர் காலத்தை பல வகையான நோய் அபாயங்களி லிருந்தும் காக்க முடியும்’’ என்கிற ஊட்டச் சத்து நிபுணர் தேவி,
வீட்டிலேயே தயார் செய்து கொள்ளும் வகையில் நான்கு ரெசிபிகளை இங்கே விளக்கு கிறார்.
3 . சிவப்பு அவல் பர்ஃபி (Red Rice Flakes Burfi)