இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு.
நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?… நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம்.
ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான்.
ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது.
அது மட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது.
அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கேரட், செலரி மற்றும் சிக்கன் ஆகிய வற்றை ஒன்றாக சமைத்து சாப்பிடும் போது அதன் ருசி மிகவும் அற்புதமாக இருக்கும். இரவு நேரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
சிக்கன்
2-3 வெங்காயம்
1 பூண்டு
4-5 கேரட்
1/2 கப் செலரி, பொடியாக நறுக்கப்பட்ட
5 தைம்
250 மில்லி லிட்டர் டங்க்ளீவெய்சன்
2 கப் சிக்கன் ஸ்டாக்
3 மேஜைக்கரண்டி பட்டர்
சுவைக்க உப்பு
எப்படி செய்வது
மைக்ரோவேவ் அவனை 220 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ளவும். ட்ரேயில் கேரட், செலர், வெங்காயம், பூண்டு மற்றும் தைம் ஆகியவற்றை வைக்கவும்.
சிக்கன்
2-3 வெங்காயம்
1 பூண்டு
4-5 கேரட்
1/2 கப் செலரி, பொடியாக நறுக்கப்பட்ட
5 தைம்
250 மில்லி லிட்டர் டங்க்ளீவெய்சன்
2 கப் சிக்கன் ஸ்டாக்
3 மேஜைக்கரண்டி பட்டர்
சுவைக்க உப்பு
எப்படி செய்வது
மைக்ரோவேவ் அவனை 220 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ளவும். ட்ரேயில் கேரட், செலர், வெங்காயம், பூண்டு மற்றும் தைம் ஆகியவற்றை வைக்கவும்.
அதே ட்ரேயில் சிக்கனை வைத்து அதன் மேல் எண்ணெய் தடவி உப்பு தூவவும். ஒன்றரை மணி நேரம் சிக்கனை வேக வைத்து எடுத்து தனியே வைக்கவும்.
தேவைகேற்ப உப்பு சேர்த்து, சிக்கன் ஸ்டாக் மற்றும் பீர் அளவை குறைத்து விடவும். பட்டர் சேர்த்து தயாரிக்கப் படும் உருளைக் கிழங்குடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
மூட்டு வலி வர காரணம் என்ன?தனியே எடுத்து வைத்த சிக்கனில் டங்க்ளீவெய்சன் ஊற்றி, ஐந்து நிமிடம் அதிக படியான சூட்டில் வைத்து எடுக்கவும். ஒரு சாஸ்பேனில் வேக வைத்த எல்லா வற்றையும் மாற்றி, அதில் சிக்கன் ஸ்டாக் மற்றும் பட்டர் சேர்க்கவும்.
தேவைகேற்ப உப்பு சேர்த்து, சிக்கன் ஸ்டாக் மற்றும் பீர் அளவை குறைத்து விடவும். பட்டர் சேர்த்து தயாரிக்கப் படும் உருளைக் கிழங்குடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.