கூந்தலுக்கு டார்க் பிரவுன் ஹென்னா செய்வது எப்படி?





கூந்தலுக்கு டார்க் பிரவுன் ஹென்னா செய்வது எப்படி?

0
தேவையானவை:
ஹென்னா ஒரு கப்,

பட்டைப் பொடி கால் கப்,

சூடான பிளாக் காபி ,

பேஸ்டாக மாற்றுவதற்குத் தேவையான அளவு ,

எலுமிச்சைச் சாறு ஒரு பழம்,

ஆப்பிள் சிடர் வினிகர் 2 ஸ்பூன் ,

முட்டை மஞ்சள் கரு 1 (விரும்பினால்) ,

ப்ளைன் யோகர்ட் 2 முதல் 4 ஸ்பூன் ,

இண்டிகோ (அவுரிப் பொடி அல்லது அவுரி இலை) சிறிதளவு

செய்முறை:
கூந்தலுக்கு டார்க் பிரவுன் ஹென்னா செய்வது எப்படி?
ஹென்னா பொடியுடன், பட்டைப் பொடியைக் கலந்து சூடான பிளாக் காபியும், திராட்சை சாறும் கலந்து, பேஸ்ட்டாக மாற்ற வேண்டும். 
பிறகு, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து 6 மணி நேரம் ஊற வையுங்கள். 

பயன் படுத்துவற்கு முன்பு, இண்டிகோவை தண்ணீரில் பேஸ்ட்டாகக் கலந்து ஹென்னா பொடியுடன் கலந்து வைக்கவும். 
பிறகு முட்டை மஞ்சள் கரு, யோகர்ட்டை ஹென்னாவில் கலந்து, உடனே கூந்தலில் பூசி விடுங்கள். 

இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். டார்க் ப்ரவுன் கூந்தலுடன் வலம் வரலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)