தேங்காயின் அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு, நீங்கள் தேங்காய்யை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும்.
அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியைக் கொடுக்கிறது. அதோடு இதில் நோய் எதிர்க்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை இரண்டு மடங்காகக் அதிகரிக்கச் செய்கிறது.
தேங்காய் சாப்பிடுவதால் பருவகால நோய் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.
தலைமுடி உதிர்வை தடுக்க இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது.
தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.
சரி இனி கோகனட் பயன்படுத்தி டேஸ்டியான கேரட் - கோகனட் கேக் ரெசிபி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
என்னென்ன தேவை?
மைதா - 2 கப்,
பொடித்த சர்க்கரை - ஒன்றே கால் கப்,
பேகிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
பால் பவுடர் - கால் கப்,
சோடா உப்பு - அரை டீஸ்பூன்,
துருவிய கேரட் - ஒன்றரை கப்,
தேங்காய் துருவல் - அரை கப்,
பாதாம், வெனிலா எசென்ஸ் - சில துளிகள்,
ரீஃபைன்டு எண்ணெய் - 1 கப்,
பொடித்த பேரீச்சம் பழம் - அரை கப்,
கன்டென்ஸ்டு மில்க் - முக்கால் டின்,
பால் - அரை கப்.
ஐசிங் செய்ய...
பால் - கால் கப்,
ஐசிங் சர்க்கரை - அரை கப்,
சர்க்கரை - கால் கப்,
பாதாம் எசென்ஸ் - சிறிது,
வெண்ணெய் - கால் கப்,
ஜெம்ஸ் சாக்லெட் - சிறிது.
பொடித்த சர்க்கரை - ஒன்றே கால் கப்,
பேகிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
பால் பவுடர் - கால் கப்,
சோடா உப்பு - அரை டீஸ்பூன்,
துருவிய கேரட் - ஒன்றரை கப்,
தேங்காய் துருவல் - அரை கப்,
பாதாம், வெனிலா எசென்ஸ் - சில துளிகள்,
ரீஃபைன்டு எண்ணெய் - 1 கப்,
பொடித்த பேரீச்சம் பழம் - அரை கப்,
கன்டென்ஸ்டு மில்க் - முக்கால் டின்,
பால் - அரை கப்.
ஐசிங் செய்ய...
பால் - கால் கப்,
ஐசிங் சர்க்கரை - அரை கப்,
சர்க்கரை - கால் கப்,
பாதாம் எசென்ஸ் - சிறிது,
வெண்ணெய் - கால் கப்,
ஜெம்ஸ் சாக்லெட் - சிறிது.
பொய்கை அணையில் காம களியாட்டம் - இளம் பெண்களை மிரட்டி பலாத்காரம் !எப்படிச் செய்வது?
மைதா, சோடா உப்பு, பேகிங் பவுடர், பால் பவுடர் எல்லா வற்றையும் சேர்த்து 2 முறை சலித்துக் கொள்ளவும். ரீஃபைன்டு எண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.
காமசூத்ரா வழங்கிய இந்தியா - பிளேபாய் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட் !அது பொங்கி வரும் போது, அத்துடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒரே பக்கமாகக் குழைக்கவும். அத்துடன் கொஞ்சம், கொஞ்சமாக மைதா கலவையைச் சேர்க்கவும்.