நம் உடலுக்கு அதிமுக்கியத் தேவையான வைட்டமின் B, E மினரல்கள், காப்பர், ஸிங்க், ஐயோடின், சிலிகான், பொட்டாசியம் மற்றும் கால்சியம் மற்றும் இதர மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கி யிருக்கின்றன.
கார்போஹைட்ரேட் முழு கோதுமையில் மொத்தமாக நிறைந்துள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது. மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள்பட்ட வியாதிகளால் அவஸ்தைப் படுவோருக்கு சப்பாத்தி தான் சிறந்த டயட் உணவு. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் நோய்த் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
உடலுக்கு ஹீமோகுளோபினை அளிப்பது இரும்புச் சத்துதான். அது சப்பாத்தியில் அதிகமாக இருப்பதால் உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கும்.
இது மற்ற உணவுகளோடு ஒப்பிடுகையில் கலோரி மிக மிகக் குறைவு. இதனால் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்போர் சப்பாத்தியை உண்ணலாம். அதேபோல் சப்பாத்தி உண்டால் நீண்ட நேரம் பசியும் எடுக்காது.
பண்டிகை நாட்கள், கொண்டாட்டங்கள் என எந்த விசேஷமும் ஸ்வீட் இன்றி நிறைவடையாது.இன்றைய பதிவில் அனைவரும் சாப்பிடும் வகையில் ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபியை பார்க்கப் போகிறோம்.
இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
சுவையான பாதாம் பிஸ்தா அல்வா செய்வது எப்படி?
தேவையானவை:
சப்பாத்தி – 10,
தேங்காய் துருவல், சர்க்கரை – தலா 100 கிராம்,
நெய் – சிறிதளவு,
செய்முறை:
தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஒவ்வொரு சப்பாத்தி யிலும் சிறிது நெய் தடவி,
காமசூத்ரா வழங்கிய இந்தியா - பிளேபாய் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட் !தேங்காய் கலவையை நடுவில் வைத்து, பாய் போல் சுருட்டி பரிமாறவும். விருப்பப் பட்டால் சிறிது டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளலாம்.