ஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக் ரெசிபி செய்வது எப்படி?





ஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக் ரெசிபி செய்வது எப்படி?

0
முட்டை ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதிலும் முட்டையின் வெள்ளை கரு அதிகம் பேரால் விரும்பப்படும் உணவாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் தொடங்கி ஷவர்மா சாப்பிடுபவர்கள் வரை முட்டையின் வெள்ளைக் கருவுக்கு மவுசு இருக்கிறது.
ஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக் ரெசிபி
அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் சத்து கொடுக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 16 கலோரி உள்ளது. அதில் கொழுப்பு இல்லை. 

ஆனாலும் வெள்ளைக்கருவை அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. 

வெள்ளைக்கருவை அதிகம்  சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், தும்மல், சருமத்தில் தடிப்பு போன்றவை உருவாகலாம். 

அதுமட்டுமின்றி கோழிகளின் உடலில் காணப்படும் சால்மோனெல்லா எனும் ஒருவகை பாக்டீரியா முட்டையின் வெண் படலத்தை பாதிக்கும் தன்மை உடையது. 
அந்த பாக்டீரியா முட்டை ஓடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற பரப்புகளில் படர்ந்திருக்கலாம். சால்மோனெல்லாவை நீக்குவதற்கு நீண்ட நேரம் மற்றும் அதிக வெப்ப நிலையில் முட்டையை வேக வைக்க வேண்டும். 

இல்லா விட்டால் முட்டையின் மேல் பகுதியிலும், குறைவான வெப்பநிலையில் வேகவைத்த முட்டைகளிலும் அந்த பாக்டீரியாக்கள் படிந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். பாதாம், ஹேசல் நட் மற்றும் ஆரஞ்சு ஃப்ளேவர் சேர்த்து செய்யப்படும் இந்த கேக் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

375 gms - முட்டையின் வெள்ளை கரு

15 gms - எக் ஒயிட் பௌடர்

150 gms - சர்க்கரை

270 gms - பாதாம் பவுடர்

90 gms - ஹேசல்நட் பவுடர்

300 gms - சர்க்கரை

30 gms - ஹேசல்நட், நறுக்கப்பட்ட

எப்படி செய்வது 
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளை கரு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் பாதாம் மற்றும் ஹேசல் நட் சேர்த்து கொள்ளவும். நன்கு கலந்து கொள்ளவும்.
வலிப்பு நோயா? செரிப்ரல் பால்ஸியா?
அதன் மேல் உடைத்து வைத்த ஹேசல் நட்டை தூவி விடவும். மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் வைத்து 15 நிமிடங்கள் வேக விடவும். ஆறியபின் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)