துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
கடலைப் பருப்பு ஒரு. வகை தாவரம். பருப்பை காய வைத்து உடைத்தால் அது கடலைப் பருப்பு. இப்பருப்பு சமையலிலும் மற்றும் இனிப்பு வகைகள் செய்யவும் வடைகள் செய்யவும் பயன்படுகிறது.
அதையே வரறுத்தால் அது வறுகடலை.இது நல்ல புரோட்டீன். சரி இனி துவரம் பருப்பு பயன்படுத்தி சூப்பரான ஸ்பெஷல் வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை :
துவரம் பருப்பு – அரை கப்,
கடலைப் பருப்பு – கால் கப்,
பச்சரிசி – 25 கிராம்,
முழு உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
முந்திரிப் பருப்பு – 10,
காய்ந்த மிளகாய் – 5,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்),
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
கடலைப் பருப்பு – கால் கப்,
பச்சரிசி – 25 கிராம்,
முழு உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
முந்திரிப் பருப்பு – 10,
காய்ந்த மிளகாய் – 5,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்),
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, அரிசி, முழு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய வற்றை அலசி, ஒன்று சேர்த்து நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நீரை வடித்து, தோல் சீவிய இஞ்சி சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப் படுத்துங்கள்.
குதிகால் வலி ஏற்படுவது ஏன்?இதனுடன் பெருங்காயத் தூள், உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.
இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப் படுத்துங்கள்.
குறிப்பு :
மெது வடை சூடாக இருக்கும் வரையே மொறு மொறு என இருக்கும். ஆறிப்போன பின் எப்படிச் செய்தாலும் வதக்… தான்.
சிறிது அரிசி மாவை வடைமாவு மீது தூவி… லேசாக கிளறி.. சட்டியில் எண்ணை நடுத்தர சூடாக இருக்கும் போது வடையை தட்டி போடுங்கள்…
நிதானமாக பொன்நிறமாக வெந்த பின் எடுத்து… மித சூட்டில் இருக்கும் போதே தேங்காய் சட்னி தொட்டு உள்ளே தள்ளுங்கள்.
உளுந்துவடை மொருமொருப்பாக இருக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் அரைமணி நேரத்திற்க்கும் குறைவாக பருப்பை ஊற வைத்தால் போதுமானது.
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதும் அறிகுறியும் !
ஆனால் தயிர் வடை சாம்பார் வடை செய்வதானால் பருப்பு எவ்வளவு நேரம் ஊறினாலும் பிரச்சனையில்லை. ஒரு கோப்பை உளுந்துக்கு ஒரு தேக்கரண்டி பச்சரிசி அல்லது துவரம் பருப்பை சேர்த்து ஊற வைக்கவும்.
இவைகள் வடையின் மேல்புறத்தை பொரு மொருப்பாக அதிக நேரம் வைத்துக் கொள்ளும். இரண்டு தேக்கரண்டி உளுந்தம் பருப்பை தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.
இது அரைத்த மாவில் கலப்பதற்கு. இவை மாவு ஒன்றாக ஒட்டாமல் விலகி இருக்க உதவிடும்.