பிரட் ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளில் அதிகமாக உள்ளது, இது செரிமானத்தின் போது ஆற்றலை கொடுக்கிறது. பிரட்டில் அதிகப்படியான கலோரிகள் இருக்கின்றன.
ஆனால் ஊட்டச்சத்துக்கள் மிக மிகக் குறைவாக உள்ளது. வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவது நல்லது கிடையாது இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
வெறும் வயிற்றில் ரொட்டி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்வியை நாம் கேட்பதே இல்லை. நாமாகவே அது ஆரோக்கியமானது தான் என்று நம்பிக் கொள்கிறோம்.
இது பசியை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் அதிகமாக சாப்பிடலாம்: நீங்கள் சாப்பிடும் ரொட்டி வகையை நீங்கள் சரிபார்க்க வேண்டும். பிரட்டில் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம்.
குறிப்பாக வெள்ளை பிரட்டில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகம்.காலை வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடும் போது, குறிப்பாக ஒயிட் பிரட் காலையில் எடுத்துக் கொள்ளும் போது அது அசாதாரணமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கச் செய்யும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும்.
பிரட் அதிய கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு. அதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.பிரட்டில் உள்ள மிக எளிமையான கார்போ ஹைட்ரேட்டுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
இதனால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே, காலையில் வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். முதலில் சிறிது சிறிதாக சாப்பிடுங்கள், பிறகு காலை உணவில் கோதுமை ரொட்டிகளை சேர்க்கலாம்.
சுவையான பாதாம் பிஸ்தா அல்வா செய்வது எப்படி?
தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 10,
மைதா மாவு - 150 கிராம்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பால் - 100 மில்லி,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும்.
இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் செய்வது எப்படி?
இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.