இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய் செய்வது !





இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய் செய்வது !

தேவையானவை:

தக்காளி - கால் கிலோ,

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

கறிவேப்பிலை - சிறிதளவு,

கடுகு - ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தக்காளியை வேக வைத்து, மசித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மசித்த தக்காளி, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 
இக்கலவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொதித்து, சுருள வதங்கி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த தக்காளி ஊறுகாயை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் சேர்த்து
Tags: