புருவத்தில் உள்ள வெள்ளை முடியை கருமை ஆக்குவது எப்படி?





புருவத்தில் உள்ள வெள்ளை முடியை கருமை ஆக்குவது எப்படி?

இந்தியர்கள் என்றாலே கருமை நிறம் கொண்டவர்கள் என்பதே அதிகமானவர்களின் கூற்று இதே போன்று இந்தியர்கள் முடியும் கருமை நிறம் கொண்டது என்பது அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. 
வெள்ளை முடியை கருமை ஆக்குவது
மேலும் கருமையாக உள்ள நம்ம கல்லூரியை வேறு எந்த நிறத்தில் மாற்றினாலும் அதனை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது . 

தலைமுடி கருமையாக இருந்தாலே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது . இதே சமயத்தில் நமது புருவத்தில் உள்ள முடி கருமையாக இருந்தால் எப்படி நம்மால் சாய்த்துக் கொள்ள முடியும்.  

இப்படி புருவத்தில் நரை முடி இருந்தால் எப்படி இருக்கும் என்பது இதனை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். புருவத்தில் நரைமுடி உருவாவதற்கு பல்வேறு காரணிகள் உண்டு. 

நரைமுடி ஏற்பட்டால் அதனை அவ்வளவு எளிதில் நம்மால் போக்கி விட முடியாது. அதற்கு உண்டான சில குறிப்புகளை இந்த செய்தியில் நாம் காண்போம் .. 

ஏன் நரை முடி ஏற்படுகிறது…
ஏன் நரை முடி ஏற்படுகிறது
பொதுவாக நம்முடைய தலைமுடி கருமையாக இருப்பதற்கு மெலனின் என்கிற நிறமிதான் காரணமாக உள்ளது இந்த மெலனின் நிறமி குறைவாக இருந்தால் நம்முடைய தலை முடியானது வெள்ளையாக மாற தொடங்கும். 

நாம் அன்றாடம் செய்கின்ற ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது . 
நரை முடிக்கான காரணிகள்…

நம்முடைய இளம் வயதில் முடியானது நரைத்து போவதற்கு சில காரணங்கள் உண்டு .
நரை முடிக்கான காரணிகள்
அவை :

புகைப்பிடிப்பது, 

மரபணு ரீதியாக வருவது, 

வைட்டமின் டி குறைவாக இருப்பது, 

ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, 

மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வது, போன்ற காரணங்களால் நரை முடி ஏற்படுகிறது .

நரை முடியைப் போக்க எளிய வழி…
நரை முடியைப் போக்க எளிய வழி
வெள்ளை முடியை கருமையாக மாற்றும் கீழே குறிக்கப்பட்ட குறிப்பினை செய்து வந்தாலே போதும் . 

தேவையான பொருட்கள் :



செய்முறை :

பிளாக் டீ மற்றும் காபியை எடுத்துக் கொண்டு அதனை ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 
பிறகு இதனை புருவத்தில் தடவி 15 நிமிடம் கழித்து உருவத்தில் உள்ள இந்த ஐப்ரோ பேக்கை பஞ்சை வைத்து துடைத்து விட வேண்டும்.  இதனை பயன்படுத்தும் போது கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் .

எண்ணெய் வைத்தியம் …
எண்ணெய் வைத்தியம்
தினமும் இரண்டு முறை ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை புருவத்தில் தடவி வந்தோம் என்றால் இளம் வயதில் ஏற்படக்கூடிய நரைத்தல் நிகழ்வானது தடைபடும்.  மேலும் புருவ முடியானது கருகருவென வளரவும் செய்யும் .

நெல்லிக்காய் …
நெல்லிக்காய்
தலைமுடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் ஆனது அதிக அளவில் உதவுகிறது அதே போன்று உருவம் முடிக்கும் இந்த நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.  
நெல்லிக்காயை வேக வைத்து அரைத்து கொண்டு புருவத்தில் தடவி வந்தால் வெள்ளை முடிகள் கருமை நிறமாக மாறும் இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்ற தாதுக்கள் ஆகும் .

சூரிய ஒளி …
சூரிய ஒளி
இந்த பூமியில் இருக்கக்கூடிய எல்லா விதமான இயற்கை பொருட்களும் நமக்கு அதிக அளவில் ஆற்றலையும் நன்மையும் தரக்கூடியவை ஆக உள்ளது. ஆனால் நாம் தான் அதனை பயன்படுத்துவதில்லை . 

இயற்கையாக கிடைக்கக்கூடியது சூரிய ஒளி. நாம் தினமும் 15 நிமிடம் காலை நேரத்தில் வெயிலில் இருந்தாலே இது போன்ற நிறைய பிரச்சினையும் உங்களுக்கு உண்டாகாது. 

விட்டமின் பி12… 
விட்டமின் பி12
நீங்கள் சாப்பிடக்கூடிய உணவில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் இருந்தால் மட்டுமே அந்த உணவு நமக்கு பயனுள்ளவையாக இருக்கும். 

சிலர் சாப்பிடுகிறேன் என்ற பெயரில் பல விதமான ஜங்க் உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால் எந்தவித பயனையும் விட்டமின்களையும் பெற முடியாது. 
நம்முடைய உடலில் பலவிதமான பாதிப்புகளை மட்டுமே இது உருவாக்கும். விட்டமின் வீட்டு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் நம்முடைய தலை முடி மற்றும் புருவங்களில் நரைமுடி உருவாகும் பாதிப்பிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.
Tags: