சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டு விடலாம். தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.
இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். வெது வெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
ஆஸ்துமாவால் அவதிப் படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.
இந்த சுவையான ஜின்ஜர் சிக்கன் டிஷ்ஷில் உள்ள மிளகானது உங்கள் சுவை மொட்டுகள் வரை நன்கு ஊடுருவி உங்களை எச்சில் ஊற வைக்கும்.
கொத்தமல்லி இலைகளை இதில் பயன்படுத்த இந்த டிஷ்ஷிற்கு இது ஒரு தனிப்பட்ட சுவையை சேர்க்கிறது.
விருந்தினர்கள் சொல்லிக் கொள்ளாமல் நம் வீட்டிற்கு வரும் போது, குறுகிய கால அவகாசத்தில் இந்த டிஷ் ஒரு குறுகிய நேரத்திற்குள் தயார் செய்ய உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
* எலும்புள்ள சிக்கன் துண்டுகள்
* அரிந்த வெங்காயம்
* மிளகு
* இஞ்சி விழுது
* கொத்தமல்லி இழை நறுக்கியது
* பெருஞ்சீரகம் விதைகள்
* உப்பு
* காடி / வினிகர்
* இலவங்கப்பட்டை குச்சி
* சோயா சாஸ்
* எண்ணெய்
எப்படி செய்வது:
எண்ணெயில் இலவங்கப்பட்டை குச்சி மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை சேர்த்து நன்கு வறுக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்க்கவும்.
சிறிது நேரம் கழித்து, இஞ்சி விழுது சேர்க்கவும்.
அடுத்து கோழி மற்றும் உப்பு சேர்க்கவும். இவை எல்லா வற்றையும் நன்கு வதக்கவும்.
இதை 15 நிமிடங்கள் சமைக்கவும்.
வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்க்கவும்.
மிதமான தீயில் தண்ணீரை நன்கு சுண்ட விடவும். அடுப்பை அணைக்கும் முன், கொத்தமல்லி இலைகள் மற்றும் மிளகு சேர்த்து அணைக்கவும்.
சூடாக இதை சாதத்துடன் பரிமாறவும்.